Aar Ivar Aararo Christmas Song Lyrics
Aar Ivar Aararo Intha Avaniyor Maathidamae Aanadai Kudilidai Tamil Christmas Song Lyrics From The Album Athisayam Vol 1 Sung By. M.K.Paul.
Aar Ivar Aararo Christian Song Lyrics in Tamil
ஆர் இவர் ஆராரோ -இந்த அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ?
1. பாருருவாகுமுன்னே -இருந்த
பரப்பொருள் தானிவரோ?
சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்
சிருஷ்டித்த மாவலரோ? -ஆர்
2. மேசியா இவர்தானோ? -நம்மை
மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி
அன்புள்ள மனசானோ? -ஆர்
3. தித்திக்குந் தீங்கனியோ? -நமது
தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய
மேவிய விண் ஒளியோ? -ஆர்
4. பட்டத்துத் துரைமகனோ? -நம்மை
பண்புடன் ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக்
காட்டிடுந் தாயகனோ? -ஆர்
5. ஜீவனின் அப்பமோதான்? -தாகம்
தீர்த்திடும் பானமோதான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல
மானவர் இவர்தானோ? -ஆர்
Aar Ivar Aararo Christian Song Lyrics in English
Aar Evar Aararo Intha Avaniyor Maathidamae
Aanadai Kudilidai Monamaai Uthitha
Evvarputha Paalakanaar
1.Paarruvaagu Munnae Iruntha
Parpporul Thaanivaro ?
Seerudan Puvi Vaan Avai Porul Yaavainj
Shirustitha Maavalo ? -Aar
2.Measiya Evar Thaano? Nammai
Meaithidum Narar Kono?
Aasaiyaai Manitharukaai Marithidum Athi
Anbulla Manasano? -Aar
3.Thithikum Theenkaniyo Namathu
Devanin Kanmaniyo ?
Meththavae Ulagirul Neekidum Athisaya
Meaviya Vin Oliyo ?- Aar
4.Pattathu Thurai Magano -Nammai
Panupdan Aalbavano ?
Kattalai Meeridum Yaavarkkum Mannippu
Kattidum Thayakano -Aar
5.Jeevanin Appa Mothaan -Thaagam
Theerthidum Paanamo Thaan?
Aavalaai Yealikal Adaithidum Adaikala
Maanavar Evar Thano ? -Aar
Keyboard Chords for Aar Ivar Aararo
Comments are off this post