Aaraadhippaen En Yesuvai Christian Song Lyrics
Aaraadhippaen En Yesuvai Tamil Christian Song Lyrics From the Album Undhan Dhayavae Vol 14 Sung By. Rev Paul Thangiah.
Aaraadhippaen En Yesuvai Christian Song Lyrics in Tamil
Verse: 1
ஆராதிப்பேன் என் இயேசுவை
என்றும் என்றுமாய்
ஆராதிப்பேன் என் உள்ளம் கணிந்து
அவர் நாமம் போற்றி பணிந்திடுவேன்
என் துதிகளை
என் இரட்சகர்க்கு செலுத்திடுவேன்
Verse: 2
உம்மை போல் யார் உண்டு
என் இதயம் கவர்ந்த இயேசுவை போல்
இவ் உலகில் எங்கே தேடினாலும் காணேன்
உம்மை போல் யார் உண்டு – 2
Bridge:
உம் கிருபைகள் நதி போல் பாய்ந்திடுமே
சுகம் தரும் தேவன் நீரே
ஆபத்தில் எங்களை காப்பவரே
நீரே உயர்ந்தவர்
Aaraadhippaen En Yesuvai Christian Song Lyrics in English
Verse: 1
Aradhippaen En Yesuvai
Endrum Endrumaai
Aradhippaen En Ullam Kanindhu
Avar Naamam Poetri Panindhiduvaen
En Thudhigalai
En Ratchagarkku Sezhuthiduvaen
Verse: 2
Ummai Pol Yaarundu
Yen Idhayam Kavarndha Yesuvaipol
Ivvulagil Yengae Thaedinaalum Kaanaen
Ummai Pol Yaarundu – 2
Bridge:
Um Kirubaigal Nadhi Pol Paayndhidumae
Sugam Tharum Devan Neerae
Aabhathil Engalai Kaapavarae
Neerae Uyarndhavar
Keyboard Chords for Aaraadhippaen En Yesuvai
Comments are off this post