Aarainthu Mudiyatha – Daniel Jawahar Samuel Song Lyrics

Aarainthu Mudiyatha Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Promise Song 2026 Sung By. Daniel Jawahar Samuel, Ida Bexel, Shiphrah Jessica

Aarainthu Mudiyatha Christian Song Lyrics in Tamil

ஆராய்ந்து முடியாத காரியங்கள் செய்திடுவார்
எண்ணி முடியாத அதிசயங்கள் செய்கிறார்
செய்யப் போகின்றார்
கண்ணுறங்காமல் காத்திடுவார்
கன்மலையின் மேல் நிறுத்திடுவார்
தலையை எண்ணெயினாலே அபிஷேகம் செய்திடுவார்

இழந்த உன் சந்தோஷத்தை
திருப்பி தர போகின்றார்
இனிதான வாழ்வை மட்டும்
இனி காண போகின்றாய்

எப்போதும் சந்தோஷமே சந்தோஷம்
சந்தோஷம் சந்தோஷமே
இடைவிடாமல் ஜெபிக்கும் போது
ஜெயமே ஜெயமே

எல்லா நிலையிலும் நானும் சொல்வேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே -2

1.வார்த்தைகள் மாறாதே வசனங்கள் மாறாதே
வாக்குரைத்த தேவன் தாமே வழியருகே வருவாரே
வானம் ஒழிந்து போனாலும் பூமி ஒழிந்து போனாலும்
தேவ வார்த்தை என்னை ஒளிப்பீடத்தில் வைத்திடுமே

அருள் வரங்கள் இறங்கிடுமே நற்காரியம் நடந்திடுமே
அளவில்லா பாக்கியங்கள் அனுதினமும் சூழ்ந்திடுமே
பெலவீனன் எழும் போது பெலவானும் விழுவானே

2.ஞானத்தில் சிறந்தவர் அதிகாரம் படைத்தவர்
அளவில்லா கிருபைகளை நிறைவாக தந்திடுவார்
அறிவுக்கு எட்டாத அதிசயங்கள் நடந்திடுமே
அவரோடு இணைந்த வாழ்வு நல்வாழ்வாய் மாறிடுமே

பரலோக ஆசிர்வாதம் உன்னை சூழ வந்திடுமே
உலகத்தின் அதிபதிகள் உன்னை தேடி வருவாரே
வெட்கப்பட்ட இடங்களிலே தலை நிமிர செய்வாரே

Aarainthu Mudiyatha Christian Song Lyrics in English

Aarainthu mudiyatha kariyangal seithiduvaar
Enni mudiyaatha athisayangal seikiraar
Seiya pokindraar
Kannurangaamal kaththiduvaar
Kanmalaiyin meal niruththiduvaar
Thalaiyai enneiyinaale abishegam seithiduvaar

Izhantha un santhoshaththai
Thiruppi thara pokindraar
Inithaana vazhvai mattum
Ini kaana pokindraai

Eppothum santhoshame santhosham
Santhosham santhoshame
Idaividamal jepikkum pothu
Jeyame jeyame

Ellaa nilaiyilum naanum solvean
Sthoththiram sthoththirame -2

1.Vaarththaigal maarathe vasangal maarathe
Vaakuraiththa thevan thaame vazhiyaruke varuvaare
Vaanam ozhinthu ponalum boomi ozhinthu ponalum
Theva vaarththai ennai olipeedaththil vaiththidume

Arul varangal irangidume narkaariyam nadanthidume
Alavillaa paakkiyangal anuthinamum soozhnthidumea
Belaveenan ezhum pothu belavaanum vizhuvaane

2.Gnaanaththil siranthavar athigaaram padaiththavar
Alavillaa kirubaigalai niraivaaga thanthiduvaar
Arivukku ettaatha athisayangal nadanthidume
Avarodu inaintha vaazhvu nalvaazhvaai maaridume

Paraloga aaseervatham unnai soozha vanthidume
Ulagaththin athipathigal unnai thedi varuvaare
Vetkapatta idangalile thalai nimira seivaare

Comments are off this post