Aarayinthu Mudiyatha Song Lyrics
Aarayinthu Mudiyatha Athisayangal Seithavar Alavida Mudiyatha Anbu Vaithavar Tamil Christian Song Lyrics Sung by. Judah Barnabas.
Aarayinthu Mudiyatha Christian Song Lyrics in Tamil
1. ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தவர்
அளவிட முடியாத அன்பு வைத்தவர்
எண்ணி முடியாத இரக்கம் எண்ணில் கழித்தவர்
எனையே கவர்ந்து கொண்ட நேசர் பெரியவர்
எல்லை இல்லா நன்மைகளை எனக்கு என்றும் செய்தவர்
எண்ணில் அடங்கா கிருபை எனக்கு ஈந்தவர்
ஏற்றம் யரகத்தினில் என் கூட வந்தவர்
என் பெயரை உள்ளங்கையில் வரைந்து கொண்டவர்
உம்மை போல ஒரு தெய்வம் நான் உலகில் கண்டது இல்லை
உம்மை போல ஒரு நேசர் நான் இனியும் காண்பது இல்லை – 2
2. ஒன்னும் இல்லா என்னையே உண்மையாய் நேசிக்க
உம் போல தெய்வம் இங்கு யாரும் இல்லையே
உறவுகள் மறந்தாலும் மாறாத நேசரே
உம் அன்புக்கு ஈடு இணை இல்லையே
பாடுகள் எனையே சூழ்ந்து நின்றாலும்
படைத்தவர் நீர் என்னோடு பயம் இல்லையே
ரதங்களும் குதிரைகளும் என் பின் தொடர்ந்தாலும்
செங்கடல் பிளந்தவர் நீர் என்னக்கு முன்னே
3. மண்ணான என்னையே மகனாய் அழைத்தவர் நீர்
நன்மையான ஈவுகளை எனக்கு தன்திரே
என்னை சுகமாக நீர் காய பட்டிரே
உம் உயிர் கொடுத்து எனக்கு ஜீவன் தந்தீரே
பாதை எல்லாம் உம் தூதர்கள் கொண்டு என்னை
கால் கல் இடறல் காத்து கொண்டீரே
எனக்காய் பரிந்து பேசி நாட்களை கூடி தந்து
நித்தம் ஒரு புது நாளை காண செய்தீரே
Aarayinthu Mudiyatha Christian Song Lyrics in English
1. Aarainthu Mudiyatha Athisayangal Seithavar
Alavida Mudiyatha Anbu Vaithavar
Enni Mudiyatha Irakam Ennil Kalithavar
Enaiye Kavarnthu Konda Nesar Periyavar
Ellai Illaa Nanmaigalai Enaku Endrum Seithavar
Ennil Adangaa Kirubai Enaku Eenthavar
Yettram Yarakathinil En Kuda Vanthavar
En Peyarai Ullangkaiyil Varainthu Kondavar
Ummai Pola Oru Deivam Naan Ulagil Kandarhu Illai
Ummai Pola Oru Nesar Naan Iniyum Kaanbathu Ilai – 2
2. Onnum Illaa Ennaiye Unmaiyaai Nesika
Um Pola Deivam Ingu Yaarum Illaiyae
Uravugal Maranthaalum Maaraatha Nesare
Um Anbuku Eedu Inai Illaiye
Paadugal Enaiye Soolthu Nindraalum
Padaithavar Neer Ennodu Bayam Illaiye
Rathangalum Kudhiraigalum En Pin Thodarnthaalum
Sengkadal Pilanthavar Neer Ennaku Munne
3. Mannaana Ennaiye Maganaai Azhaithavar Neer
Nanmaiyaana Eevugalai Enaku Thanthirae
Ennai Sugamaaka Neer Kaaya Pattirae
Um Uyir Koduthu Enaku Jeevan Thanthirae
Paathai Ellaam Um Thoodhargal Kondu Ennai
Kaal Kal Idaraamal Kaathu Kondirae
Enakaai Parinthu Pesi Naatkalai Kooti Thandhu
Nitham Oru Pudhu Naalai Kaana Seitheerae
Comments are off this post