Aaron AN – Um Paathame Song Lyrics
Um Paathame Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Aaron AN, Praiselin Stephen
Um Paathame Christian Song Lyrics in Tamil
உம் பாதமே என் தஞ்சம்
பற்றிக்கொண்டு இளைப்பாறுவேன்
உம் சமூகமே என் பேரின்பம்
இக்கட்டில் வேளையிலும்
நீரே போதும் எல்லா வேளையிலும்
பற்றிக்கொண்டு இளைப்பாறுவேன்
நீரே போதும் எல்லா வேளையிலும்
உம் பாதம் பற்றிக்கொள்ளுவேன் -2
1.கண்ணீரின் நேரத்தில் உம் கரங்கள்
தேற்றி என்னை நடத்தினதே
வியாதியின் நேரத்தில் உம் காயங்கள்
சுகம் தந்தது அதிசயமே
பற்றிக்கொண்டு பாடுவேன்
பரமனே உம் பாதமே-2
போதும் போதும் ஐயா என் இயேசய்யா
போதும் உம் பாதம் ஐயா
2.மரியாளை போல நானும் அமருவேன்
கர்த்தாவே உந்தன் சமூகத்திலே
விலையேறப்பெற்ற உம் வார்த்தைகள்
நித்தமும் அமர்ந்து நான் தியானிப்பேனே
பற்றிக்கொண்டு பாடுவேன்
பரமனே உம் பாதமே-2
போதும் போதும் ஐயா என் இயேசய்யா
போதும் உம் பாதம் ஐயா
பணிந்து போற்றி பாடுவேன் போதும் உம் பாதம்
வாழ்த்தி வணங்கி துதிப்பேன் வேண்டும் உம் சமூகம்
போதுமே உம் பாதமே பற்றிக்கொள்ளுவேன்
வேண்டுமே உம் சமூகமே இளைப்பாறுவேன்
Um Paathame Christian Song Lyrics in English
Um Paathamae En Thanjam
Patrikondu Ilaiparuven
Um samugamae En Paerinbam
Ikkatin Velaiyilum
Neerae Podhum Ella Velaiyilum
Patrikondu Ilaiparuven
Neerae Podhum Ella Velaiyilum
Um Paatham Patrikoluven -2
1.Kannerin Naerathil Um Karangal
Thetri Ennai Nadathinadhe
Vyadhiyin Naerathil Um Kayangal
Sugam Thandhadhu Adisayame
Patrikondu Paaduven
Paramanae Um Paathamae -2
Podhum Podhum Iyya En Yesiah
Podhum Um Paatham Iyya
2.Mariyalai Pola Nanum Amaruven
Karthave Undhan Samugathile
Vilaiyerapetra Um Varthaigal
Nithamum Amardhu Nan Dhiyanipenae
Patrikondu Paaduven
Paramanae Um Paathamae -2
Podhum Podhum Iyya En Yesiah
Podhum Um Paatham Iyya
Panindhu Potri Paduvean Podhum Um Paatham
Valzhthi Vanangi Thudhipen Vendum Um Samugam
Podhume Um Paathamae Patrikolluven
Vendume Um Samugame Ilaiparuven
Comments are off this post