Aarparippom – Mr.Kirubaharan Song Lyrics
Artist
Album
Aarparippom Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Mr.Kirubaharan
Aarparippom Christian Song Lyrics in Tamil
ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம் -4
பாலன் பிறந்த தினம்
மகிழ்ச்சி பொங்கும் தினம்
மாட்டுத் தொழுவில் ஏழை வடிவில்
மாசில்லாதவனாய் -2
மலர்ந்த பாலனை கண்டு களிக்க -2
கூடி சென்றிடுவோம்
உண்மையான தெய்வம் நீரே
மெய்யான மனுடர் -2
மேசியாவே ஏசையாவே -2
உம்மை வணங்கிடுவோம்
Aarparippom Christian Song Lyrics in English
Aarparippom aahaa haa aarpparippom -4
Paalan pirantha thinam
Magizhchchi pongum thinam
Mattu thozhuvil eazhai vadivil
Maasillaathavanaai -2
Malarntha paalanai kandu kalikka -2
Koodi sendriduvom
Unamaiyaana theivam neere
Meiyaana manudar -2
Messiyaave easaiyyave -2
Ummai vanangiduvom
#Aarpparippom, #Arpparipom




Comments are off this post