Aasaiyaai Thodarkindraen Christian Song Lyrics
Aasaiyaai Thodarkindraen Yesuvai Nookiyae Parama Azhaipin Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 3 Sung By. David T.
Aasaiyaai Thodarkindraen Christian Song Lyrics in Tamil
ஆசையாய் தொடர்கின்றேன்
இயேசுவை நோக்கியே (2)
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நானும் ஓடுகிறேன் (2)
1. பின்னிட்டு பாராதே
நீ பின்வாங்கி போகாதே (2)
லோத்தின் மணைவியை நினைத்து நீயும்
இயேசுவை நோக்கி ஓடிடு
2. உலகத்தை பாராதே
அதன் கவர்ச்சியால் மயங்காதே (2)
காண்பவை எல்லாம் மாயை மாயை
இயேசு ஒருவரே நிரந்தரம்
3. மனுஷனை நம்பாதே
அவன் வேஷத்தை பாராதே (2)
பணியை போல மாய்ந்திடுவான்
இயேசு ஒருவரே நம்பிக்கை (2)
Aasaiyaai Thodarkindraen Christian Song Lyrics in English
Aasaiyaai Thodarkindraen
Yesuvai Nookiyae (2)
Parama Azhaipin Panthaya Porullukai
Elakkai Nokki Naanum Odugiraen (2)
1. Pinnittu Paradhae
Nee Pinvanagi Pogathae (2)
Loathin Manaviyai Ninaithu Neeum
Yesuvai Nokki Odidu
2. Ulagathai Parathae
Athan Kavarchiyal Mayangadhae (2)
Kanbavai Yellam Mayai Mayai
Yesu Oruvarae Nirandharam
3. Manusanai Nambathae
Avan Vesathai Parathae (2)
Paniyai Pola Mainthiduvan
Yesu Oruvarae Nambikai (2)
Keyboard Chords for Aasaiyaai Thodarkindraen
Comments are off this post