Aasaiyai Thodargiraen – Charles John Natesan Songs Lyrics

Aasaiyai Thodargiraen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Charles John Natesan

Aasaiyai Thodargiraen Christian Song Lyrics in Tamil

நான் அறிந்தேன் என்று எண்ணுவதற்க்கில்லை
நான் அடைந்தேன் என்று சொல்லுவதற்க்கில்லை
எதற்காய் நான் பிடிக்கப்பட்டேனோ
அதையே நான் நான் பிடித்துக்கொள்ளவே
இயேசுவை பின்பற்றி
ஆசையாய் தொடர்கிறேன்

இயேசுவை ஆதாயம் செய்துகொள்ளவே
பிற எல்லாமே நஷ்டமும் குப்பையுமாக்கினேன்
(இயேசுவை பின்பற்றி)

இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காய்
பிற எல்லாமே நஷ்டமும் குப்பையுமாக்கினேன்
(இயேசுவை பின்பற்றி)

பரத்திலே இயேசுவோடு குடியேறச்செல்ல
பிற எல்லாமே நஷ்டமும் குப்பையுமாக்கினேன்
(இயேசுவை பின்பற்றி)

Aasaiyai Thodargiraen Christian Song Lyrics in English

Naan arinthen entru Ennuvatharkillai
Naan adainthen entru Solluvatharkillai
Etharkaai naan pidikkappateno
Athaiye naan pidithukkollave
Yesuvai pinpatri
Asaiyaai thodargiren

Yesuvai Aadhayam Seidhu kollave
Pira yellaame nastamum kuppaiyumakinen
(Yesuvai pinpatri)

Yesuvai arigira Arivin menmaikkaai
Pira yellaame nastamum kuppaiyumakinen
(Yesuvai pinpatri)

Parathile Yesuvodu Kudiyerachella
Pira yellaame nastamum kuppaiyumakinen.
(Yesuvai pinpatri)

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post