Aasaiye En Thevaiyae Christian Song Lyrics
Aasaiye En Thevaiyae Nenga Thaan Neenga Mattum Thaan Tamil Christian Song Lyrics From the Album Yadah Vol 2 Sung By. A.J.I. Sam.
Aasaiye En Thevaiyae Christian Song Lyrics in Tamil
Pre-Chorus
ஆசையே என் தேவையே
நீங்க தான் நீங்க மட்டும் தான்
Chorus
கருவில் என்னை தெரிந்து கொண்டீர்
பெயர் சொல்லி என்னை அழைத்தீர்
தாயைப் போல தேற்றினீரையா
உம்மை தவிர விருப்பம் இல்லப்பா
உங்க அன்பை தவிர எதுவும் இல்லப்பா
Verse 1
உம்மோடு பேசணும் உறவாடி மகிழனும்
உம் சித்தம் செய்ய என்னை அற்பணிக்கிறேன்
Verse 2
கிருபையால் நிரம்பனும் வரங்களையும் பெறனும்
உம் வல்லமையால் நிறைத்து என்னை பயன்படுத்திடுங்க
Verse 3
உத்தமனாய் நடக்கணும் உம் ஊழியத்தை செய்யனும்
சத்தியத்தை உலகமெங்கும் எடுத்து செல்லனும்
Aasaiye En Thevaiyae Christian Song Lyrics in English
Pre-Chorus
Asaiyae En Thevaiyae
Nenga Thaan Neenga Mattum Thaan
Chorus
Karuvil Ennai Therinthu Kondeer
Peyar Solli Ennai Alaitheer
Thayai Pola Thetrineeraya
Ummai Thavira Viruppam Illa Pa
Unga Anbai Thavaira Ethuvum Illapa
Verse 1
Ummodu Pesanum Uravadi Magilanum
Um Sitham Seiya Ennai Arpanikindren
Verse 2
Kirubaiyal Nirambanum Varangalaiyum Peranum
Um Vallamiyal Niraithu Ennai Bayanpaduthidunga
Verse 3
Uthamanai Nadakkanum Um Ooliyathai Seiyanum
Sathiyathai Ulagengum Kondu Sellanum
Keyboard Chords for Aasaiye En Thevaiyae
Comments are off this post