Aaseervadha Malai Pozhigiradhey Christian Song Lyrics
Aaseervadha Malai Pozhigiradhey Tamil Christian Song Lyrics From the Album Sangeetha Sevai Oivathillai Vol 2 Sung By. Saral Navaroji.
Aaseervadha Malai Pozhigiradhey Christian Song Lyrics in Tamil
Verse 1
ஆசீர்வாத மழை பொழிகின்றதே
ஆவியின் முன்மாரி பின்மாரி
ஆதி அன்பால் நிறைந்து மகிழ்வோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தார்
Pre Chorus
வான் புறாவே நம் ஆவியானவர்
விண் மகிமையோடு வந்திறங்க
பரிசுத்த ஆவியின் ஈவு வரங்கள் பெற்று
புது அபிணேகத்தால் நிறைவோம்
Verse 2
ஆதி அப்போஸ்தலர் காலங்களின்
அன்பின் அக்கினி அபிஷேகம்
ஆழமான உபதேசங்களும்
ஆவியின் வரங்களுமூ கர்த்தர் கொடுத்தார்
Verse 3
துன்ப வெள்ளத்திலே மூழ்கும் போது
தூக்கி யெடுத்தென்னை காக்கின்றார்
ஆற்றித் தேற்றி கண்ணீர் துடைக்கின்றார்
அன்னை என் தந்தை என் ஏசுவே
Verse 4
ஆயுள் காலம் எல்லாம் கர்த்தரையே
ஆவியில் நிறைந்து சேவிப்போம்
பாவிகளும் மனம் திரும்பும்படி
பரிசுத்த வேதத்தை போதித்திடுவோம்
Verse 5
இயேசு சீக்கிரமாய் வரப் போகிறார்
இந்தக் கடைசி காலத்திலே
தேவ எக்காளங்கள் முழுங்கிடுமே
தேவாவி பெலத்தால் விண்ணில் சேருவோம்
Aaseervadha Malai Pozhigiradhey Christian Song Lyrics in English
Verse 1
Aaservatha Mazhai Polikindrathae
Aaviyin Munmari Pinmari
Aathi Anbal Niraindhu Magilvom
Anantha Thalathal Abishykithar
Pre Chorus
Vaan Puravae Naam Aaviyanavar
Vin Magimaiyodu Vanthiranga
Parisutha Aaviyin Ivu Varangal Petru
Pudhu Abinegathal Niraivom
Verse 2
Aathi Apposthalar Kalankalin
Anbin Akkini Abishygam
Alamana Ubadeangalum
Aaviyin Varangalu Karthar Koduthar
Verse 3
Thunba Vellathilae Mulgum Pothu
Thukki Yeduthennai Kaakindrar
Aatri Thedri Kannir Thudaikindrar
Annai En Thanthai Yen Yesuvae
Verse 4
Aaul Kalam Ellam Kartharae
Aaviyil Niranthu Sevipom
Paavikalum Man Thirumbadi
Parisutha Vethathai Pothithiduvom
Verse 5
Yesu Sekiramai Vara Pogirar
Intha Kadasi Kalathilae
Deva Ekkalangal Mulangidumae
Devavi Pelathal Vinnil Seruvom
Keyboard Chords for Aaseervadha Malai Pozhigiradhey
Comments are off this post