Aasirvathamai Irupai Christian Song Lyrics
Aasirvathamai Irupai Nee Aasirvathamai Irupai Sagala Jananagalai Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rolance.
Aasirvathamai Irupai Christian Song Lyrics in Tamil
ஆசீர்வாதமாயிருப்பாய் நீ ஆசீர்வாதமாயிருப்பாய் (4)
சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வாதமாயிருப்பாய் (2)
1. கீர்த்தியும் புகழ்ச்சியுமாக இவ்வாண்டில் உன்னை நான் வைப்பேன் !
கீழாக்காமல் நான் உன்னை மேலாக உயர்த்தி வைப்பேன் !
2. நித்தமும் உன்னை நடத்தி புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார் !
கூடார மறைவில் ஒளித்து கன்மலையின் மேல் உன்னை உயர்த்துவார் !
3. உனக்கு விரோதமாய் எழும்பு ஆயுதம் வாய்க்காதே போகும்.
உன் பட்சத்தில் அவர் இருப்பதால் அசைக்கப்படுவதே இல்லை
Aasirvathamai Irupai Christian Song Lyrics in English
Aasirvathamai Irupai Nee Aasirvathamai Irupai (4)
Sagala Jananagalai Paarkkilum Nee Aasirvathamai Irupai (2)
1. Keerthiyum Pugalchiyumaga Evvaandil Unnai Naan Vaipean
Keezhakkamal Naan Unnai Mealaga Uyarthi Vaippean.
2. Niththamum Unnai Nadathi Pullulla Idangalil Meippaar
Koodara Maraivil Olithu Kanmalaiyin Mael Unnai Uyarthuvaar
3. Unakku Virothamaai Elumbum Aayuthum Vaaikathae Pogum
Un Patchathil Avar Irunthaal Asaikapaduvathae Illai
Comments are off this post