Aasirvathithidumae Christian Song Lyrics
Aasirvathithidumae Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai – Wedding Vol 7 Sung By. Sucharita Moses.
Aasirvathithidumae Christian Song Lyrics in Tamil
ஆசீர்வதித்திடுமே ஆசீர் பொழிந்திடுமே
இந்த வேளையில் இந்நாளில் இன்றைக்கே
வானத்தை திறந்தென்றுமே ஊற்றிடுமே உம் ஆசிகளை
நிறைவாய் பெற்றிட மூன்றும் ஊற்றிடுமே நீர்
1. ஜீவன் பெற்றிடவே புது வாழ்வு தோன்றிடவே
அன்பில் நிலைநிற்கவே உம்மோடென்றும் இசைந்தே
ஒன்றாய் இணைந்தே ஒன்றாய் வாழவே இன்று
நீடூழி காலமே வாழியவே என்றும்
வாழ்த்துகிறோம் தூதர் கூட்டத்தோடு நாம்
வாழ்த்துகிறோம் என்றென்றுமே
இந்த நாளிலே ஆசீர்வதித்திடுமே ஜீவ தேவனே
2. ஆபிராம் சாராபோல் ஆசி பெற்றென்றும்
வாழ்க என்றென்றும் வெற்றியை கண்டே
இன்று போல என்றென்றும் நீடூழி வாழ்கவே
விண்ணோர் மண்ணோர் என்றும்
வாழ்த்தியே துதி பாடவே
தூதர் சேனையும் ஆசியை பொழியவே
அவரோடே இணைந்து நாம் பொற்றிடவே
இயேசுவின் அன்பு இயேசுவின் கனிவு
இயேசுவின் பொறுமை இயேசுவின் தயவு
என்றென்றுமே உம்மோடு நிலைக்க
Aasirvathithidumae Christian Song Lyrics in English
Aasirvadhiththidumae Aasir Pozhindhidumae
Indha Vaelaiyil Innaalul Indraikkae
Vaanathai Thirandhendrumae Ootridumae Um Aasigalai
Niraivaay Pettrida Endrum Oottridumae Neer
1. Jeevan Pettridavae Pudhu Vaazhvu Thondridavae
Anbil Nilainirkavae Ummodendrum Isaindhae
Ondraay Inaindhae Ondraay Vazhavae Indru
Needoozhi Kaalamae Vaazhiyavae Endrum
Vaazhththugirom Thoodhar Koottathodu Naam
Vaazhththugirom Endrendrumae
Indha Naalilae Aasirvadhithidumae Jeeva Dhevanae
2. Aabiraam Saarapol Aasi Pettrendrum
Vaazhga Endrendrum Vettriyai Kandae
Indru Pola Endrendrum Needoozhi Vaazhgavae
Vinnor Mannor Endrum
Vaazhththiyae Thoodhi Paadavae
Thoodhar Saenaiyum Aasiyai Pozhiyavae
Avarodae Inaindhu Naam Pottridavae
Yesuvin Anbu Yesuvin Kanivu
Yesuvin Porumai Yesuvin Dhayavu
Endrendrumae Ummodu Nilaikka
Keyboard Chords for Aasirvathithidumae
Comments are off this post