Aathiyilae Oru Kalyaanam Christian Song Lyrics

Aathiyilae Oru Kalyaanam Athu Yaethaenilae Nadantha Kalyaanam Dum Dum Dum Maelam Illa Alangaaram Maedai Illa Tamil Christian Song Lyrics Sung By. M.K.Paul.

Aathiyilae Oru Kalyaanam Christian Song Lyrics in Tamil

ஆதியிலே ஒரு கல்யாணம்
அது ஏதேனிலே நடந்த கல்யாணம் (2)

டும் டும் டும் மேளம் இல்ல
அலங்காரம் மேடை இல்ல
பி பி பி நாதம் இல்ல (2)
கல்யாணத்துக்கு ஆளும் இல்ல
மண்ணக்கட்டி மாப்பிள்ளை
எலும்பு அக்கா பொண்ணு

1. மண்ணாங்கட்டி மாப்பிள்ளை ஆதாம் அண்ணாச்சி
பொண்ணு எலும்ப அக்காவும் ஏவாள்தானுங்க (2)
தேவன் அவர் உறவிலே தினமும் இன்பம் கண்டாங்க (2)

2. சாத்தான் வந்த வேளையில் பாவம் வந்தது
பாவம் வந்த பின்னாலே சாபம் வந்தது (2)
இன்பமெல்லாம் மாறிற்று துன்பம் வந்து சேர்ந்தது (2)

3. மானிடரே மானிடரே நல்லா கேளுங்க
மன்னர் இயேசு உறவினிலே செழித்து வாழுங்க (2)
ஜெபம் வேதம் வாசிப்பும் ஜெயம் பெறும் வாழ்விலே (2)

Aathiyilae Oru Kalyaanam Christian Song Lyrics in English

Aathiyilae Oru Kalyaanam
Athu Yaethaenilae Nadantha Kalyaanam (2)

Dum Dum Dum Maelam Illa
Alangaaram Maedai Illa
Pi Pi Pi Naatham Illa (2)
Kalyaanaththukku Aalum Illa
Mannaangatti Maappillai
Yelumbu Akka Ponnu

1. Mannaangatti Maappillai Aadham Annaachchi
Ponnu Yelumbu Akkaavum Yaevaaldhaanunga (2)
Devan Avar Uravilae Thinamum Inbam Kandaanga (2)

2. Saaththaan Vantha Vaelaiyil Paavam Vanthathu
Paavam Vantha Pinnalae Saabam Vanthathu (2)
Inbamellam Maarittru Thunbam Vanthu Saernthathu (2)

3. Maanidarae Maanidarae Nallaa Kaelunga
Mannar Yesu Uravinilae Sezhiththu Vaazhunga (2)
Jebam Vetham Vaasippum Jeyam Perum Vaazhvilae (2)

Keyboard Chords for Aathiyilae Oru Kalyaanam

Other Songs from Tamil Marriage Christian Song Album

Comments are off this post