Aathiyum Anthamumanavare Lyrics

Aathiyum Anthamumanavare Tamil Christian Song Lyrics Sung By. Mohan S Abraham.

Aathiyum Anthamumanavare Christian Song in Tamil

ஆதியும் அந்தமுமானவரே
அல்பா ஒமேகா நீரே
ஆதியில் ஜலத்தின் மேல் அசைவாடினீர்
இன்றும் அசைவாடுமே – எங்கள் மேல் – 2

ஆவியானவரே தூய ஆவியானவரே – 2

1. அன்று ஒழுங்கற்ற பூமியின் மேல்
அசைவாடினீர் ஒழுங்கு படுத்தினீரே
இன்று ஒழுங்கற்ற என் வாழ்வில்
அசைவாடுமே ஒழுங்கு படுத்துமே

2. அன்று மேல் வீட்டு அறையினில்
அசைவாடினீர் எழுப்புதல் புறப்பட்டதே
இன்று எங்கள் சபையினில் அசைவாடுமே
எழுப்புதல் வெடித்திடவே

3. கற்றுத் தந்து நீர் நடத்துகிறீர்
கண்டித்து உணர்த்துகிறீர்
உற்ற நண்பன் நீர்தானையா
உயிரே என் இயேசையா

Advertisement