Aathiyum Anthamumanavare – SJC. Selvakumar Song Lyrics

Aathiyum Anthamumanavare Tamil Christian Song Lyrics From the Album Messia Vol 3 Sung By. SJC. Selvakumar.

Aathiyum Anthamumanavare Christian Song Lyrics in Tamil

ஆதியும் அந்தமுமானவரே
அல்பாவும் ஒமேகவும் ஆனவரே

அல்லேலூயா அல்லேலூயா

1. பரிசுத்த பிதாவே நீர் வாழ்க
யேகோவா தேவனே நீர் வாழ்க

2. பரிசுத்த குமாரனே நீர் வாழ்க
இயேசு கிறிஸ்துவே நீர் வாழ்க

3. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
திரியேக தேவனே ஸ்தோத்திரம்

4. பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே

5. நல்லவர் நல்லவர் நல்லவரே
நமது தேவன் நல்லவரே

6. வல்லவர் வல்லவர் வல்லவரே
நமது தேவன் வல்லவரே

7. சிலுவையில் வெற்றி சிறந்தவரே
இரட்சகா உம்மை தொழுகிறோம்

Aathiyum Anthamumanavare Christian Song Lyrics in English

Aadhiyum Andhamumanavarae
Alpaavum Omaekavum Aanavarae

Allaelooyaa Allaelooyaa

1. Parisudha Pidhavae Neer Vaazhga
Yaekovaa Thaevanae Neer Vaazhga

2. Parisudha Kumaaranae Neer Vaazhga
Yesu Kirisdhuvae Neer Vaazhga

3. Sthodhiram Sthodhiramae
Thiriyaeka Dhevanae Sthodhiram

4. Parisudhar Parisudhar Parisudharae
Senaigalin Karthar Parisudharae

5. Nallavar Nallavar Nallavarae
Namadhu Thaevan Nallavarae

6. Vallavar Vallavar Vallavarae
Namadhu Thaevan Vallavarae

7. Siluvaiyil Vetti Sirandhavarae
Iratsakaa Ummai Tholugirom

Other Songs from Messia Vol 3 Album

Comments are off this post