Aathiyum Anthamumanavare – Yesudhas Song Lyrics
Aathiyum Anthamumanavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Yesudhas
Aathiyum Anthamumanavare Christian Song Lyrics in Tamil
ஆதியும் அந்தமுமானவரே
அல்பா ஒமேகாவுமானவரே-2
சேரக்கூடாத ஒளியினில் வாசம்
செய்யும் தேவா உயர்த்துவேன்-2
உம்மை ஆராதனை செய்கிறோம் -4
நல்லவரே வல்லவரே மகிமைக்கு பாத்திரரே -2
1.வானமும் பூமியும் மாரிப்போனாலும்
உந்தனின் வார்த்தையே மாறாதது
மலைகள் விலகி பர்வதம் பெயர்ந்தும்
உந்தனின் கிருபையே விலகாதது
வார்த்தையால் உலகத்தை படைத்தவரே
சுடர்களை பெயர் சொல்லி அழைப்பவரே
தாயின் கருவில் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி என்னை அழைந்தவரே -உம்மை
2.காண்கின்ற யாவும் நிரந்தரமல்ல
காணாத உம் அன்பே மாறாதது
நம்பின மனிதர்கள் கைவிட்டபோதும்
நீர் மட்டும் என்னை மறக்கவில்லை
மனிதனின் அன்பு நிலை மாறிடும்
உறவுகள் ஒரு நாள் நிலைகுழையும்
இயேசுவின் அன்புக்கு ஈடு இல்லை
இயேசுவுக்கு யாரும் நிகரே இல்லை- ஆதியும்
Aathiyum Anthamumanavare Christian Song Lyrics in English
Aathiyum anthamumaanavare
Alpha omegavumanavare – 2
Serakkoodatha oliyinil vasam
Seiyum theva uyarththuven – 2
Ummai aarathanai seikirom – 4
Nallavare vallavare magimaikku paatthirare – 2
1.Vanamum poomiyum maariponaalum
Unthanin varththaiye maarathathu
Malaigal vilagi parvatham peyarnthum
Unthanin kirubaiye vilagathathu
Varthaiyaal ulagaththai padaithathavare
Sudargalai peyar solli azhaippavare
Thaayin karuvil uduvaagum munne
Peyar solli ennai ennai azhaiththavare – Ummai
2.Kankindra yaavum nirantharamalla
Kanatha um anpe marathathu
Nampina manithargal kaivitta pothum
Neer mattum ennai marakkavillai
Manithanin anpu nilai maridum
Uravugal oru naal nilai kulaiyum
Iyesuvin anpukku edu illai
Iyesuvukku yarum nigare illai – Aathiyum
Comments are off this post