Aathma Nesarodu Christian Song Lyrics

Aathma Nesarodu Agamagizhvene Ikkalaththuppaadugal Oindhozhindhu Pogum Aaviyanavare Nandri Tamil Christian Song Lyrics Sung By. Raghavi T.

Aathma Nesarodu Christian Song Lyrics in Tamil

ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும்
எங்கள் மத்தியிலே

உலையான சேற்றினின்று தூக்கி எடுத்தவர்
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே

தேற்றிடுமே உள்ளங்களை
இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால்

அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே

ஆத்ம நேசரோடு அகமகிழ்வேனே
இக்களத்துப்பாடுகள் ஒய்ந்தொழிந்து போகும்
ஆவியானவரே நன்றி நன்றி நன்றி
அக்கினியினால் என்னை நிறுத்திடீர்
மகிமை மகத்துவம் என்னை மூடிக்கொள்ளும்
மறுரூபமாவேன் என் நேசர் சாயலை
தூதர் பாடும் தேசம் என் சொந்தமான தேசம்
கண்ணீர் இல்லையே இனி கவலை இல்லையே

அன்பே நிரப்பும் உயிரே நிரப்பும்
பெலன் நிரப்பும் இனிதே நிரப்பும்

மகிமையின் ராஜா மகிமையோடு
வருகின்றார் மேகமீதில்

ஆ..ஆ.. ஆனந்தமே ஆனந்தமே
ஆனந்தமே பேரானந்தம்

பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க
தூதர் தொனியுடன் மேகமீதில் வருவார்
அன்பர்கள் நாமும் இயேசுவை சிந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே -மகிமையின்

Aathma Nesarodu Christian Song Lyrics in English

Aaviyanavare
Ippo Vaarum Irangi Vaarum
Engal Maththiyilae

Ulaiyaana Settrinindru Thookki Eduththavare
Paavam Kazhuvi Thooimaiyaakkum Intha Velaiyile

Thettridumae Ullangalai
Yesuvin Naamaththinaal
Aattidumae Kaayangalai
Abishega Thailaththinaal

Asaivaadum Aaviyae
Thooymaiyin Aaviyae
Idam Asaiya Ullam Niramba
Irangi Vaarumae

Aathma Nesarodu Agamagizhvene
Ikkalaththuppaadugal Oindhozhindhu Pogum
Aaviyanavare Nandri Nandri Nandri
Akkiniyinaal Ennai Niraiththiteere
Magimai Magaththuvam Ennai Moodikkollum
Maruroobamaaven En Nesar Saayaalai
Thoodhar Paadum Desam En Sondhamaana Desam
Kanneer Illaiye Ini Kavalai Illaiye

Anbe Nirappum Uyire Nirappum
Belane Nirappum Inithe Nirappum

Magimaiyin Raja Magimaiyodu
Varukindraar Megameethil

Aa..Aa.. Aanandhame Aanandhame
Aanandhame Peraanandhame

Boomi Adhisayikka Vaanor Aarpparikka
Thoothar Thoniyudane Megameethil Varuvaar
Anbargal Namum Yesuvai Santhippom
Aanandham Aanandhame -Magimaiyin

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post