Aathuma Manavaalanae Christian Song Lyrics
Aathuma Manavaalanae Ennai Aatkondeerae Tamil Christian Song Lyrics From the Album En Nambikkai Vol 11 Sung By. Sucharita Moses.
Aathuma Manavaalanae Christian Song Lyrics in Tamil
ஆத்தும மணவாளனே
என்னை ஆட்கொண்டீரே இரு உந்தனின் நேசம் என்னையுமே
முற்றும் மாற்றியதே
உந்தனின் சுவாசம் எனக்குள்ளே ஜீவனும் தந்திட்டதே
உம் மார்பிலே சாய்ந்திடுவேன் உம் அன்பில களிக்கூறுவேன்
உம்மோடே நான் தங்கிடுவேன் வாழ்வெல்லாம்
மகிழ்ந்திடுவேன்
1. நேச அனல் எனக்குள் பற்றி பிடித்திடுதே
பாச வலைத்தனிலே சிக்கி மகிழ்கின்றேனே
அவர் அன்பு என்னையுமே முற்றுமே ஆட்கொண்டதே (2)
அவரதின் அன்புக் கீடாய் ஒன்றையும் காணேனே
அவரதின் நேசத்தையே ருசித்து மகிழுவேன் – ஆத்தும்
2. அன்பின் ஜுவாலை என் உள்ளே பொங்கி எழும்பிடவே
அனல் மூட்டி என்றுமே எறிந்து ஜொலித்திடவே
அவர் அன்பு ஆட்கொண்டென்றும் என்னையும் மூடிடவே (2)
சிலுவையின் அன்புக் கீடாய் எதை நான் சொல்லிடுவேன்
நான் வாழவே தம் ஜீவனை கொடுத்து மீட்டிட்டாரே – ஆத்தும்
Aathuma Manavaalanae Christian Song Lyrics in English
Aathuma Manavalanae
Ennai Aatkondeerae Iru Undhanin Nesam Ennaiyumae
Mutrum Matriyadhae
Undhanin Swasam Enakullae Jeevanum Thandhitadhae
Um Marbilae Sayndhiduvaen Um Anbil Kalikkooruvaen
Ummodu Naan Thangiduvaen Vazhvellaam
Magizhndhiduvaen
1. Nesa Anal Enakul Pattri Pidithidudhae
Pasa Valaithanilae Sikki Magizhgindraenae
Avar Anbu Ennaiyumae Mutrumae Aatkondadhae (2)
Avaradhin Anbu Keedai Ondraiyum Kanaenae
Avaradhin Nesathaiyae Rusithu Magizhuvaen – Aathuma
2. Anbin Juvaalai En Ullae Pongi Ezhumbidavae
Anal Mooti Endrumae Erindhu Jolithidavae
Avar Anbu Aattkondendrum Ennaiyum Moodidavae (2)
Siluvaiyin Anbu Keedai Edhai Naan Solliduvaen
Naan Vazhavae Tham Jeevanai Koduthu Meetitarae – Aathuma
Keyboard Chords for Aathuma Manavaalanae
Comments are off this post