Aathumave Nee Thuthithiduvay Lyrics

Aathumave Nee Thuthithiduvay Nam Thaevanai Entumaay Paavangalai Manniththaarae Tamil Christian Song Lyrics Sung By. Ravi Robert.

Aathumave Nee Thuthithiduvay Christian Song in Tamil

ஆத்துமாவே நீ துதித்திடுவாய்
நம் தேவனை என்றுமாய்
பாவங்களை மன்னித்தாரே
நம் நோய்களை நீக்கினாரே

1. விண்ணில் உன்னை சேர்த்திடவே
மண்ணில் உதித்தார் கண்ணீர் யாவும்
போக்கிடவே செந்நீர் வடித்தார் – அல்லேலூயா
பாலைவனமாம் பாரினில் உன்னை
சோலைவனம் ஆக்கினாரே

2. தாகமான நேரம் ஜீவத் தண்ணீர் கொடுத்தார்
சோகமான நேரம் அவர்
தோளில் சுமந்தார் – அல்லேலூயா
பெலவீன நேரம் வைத்தியரானார்
என் வாழ்வில் அவர் போதுமே

3. நித்தியத்தின் பாதையிலே நித்தம்
நடத்தும் நீதிபரர் இயேசுவையே
நித்தம் துதிப்பாய் – அல்லேலூயா
வழுவாமலே காத்திடுவார்
வாழ்நாள் எல்லாம் துதிப்பேன்

Aathumave Nee Thuthithiduvay Christian Song in English

Aaththumaavae Nee Thuthiththiduvaay
Nam Thaevanai Entumaay
Paavangalai Manniththaarae
Nam Nnoykalai Neekkinaarae

1. Vinnil Unnai Serththidavae
2. Mannil Uthiththaar Kanneer Yaavum
Pokkidavae Senneer Vatiththaar – Allaelooyaa
Paalaivanamaam Paarinil Unnai
Solaivanam Aakkinaarae

2. Thaakamaana Naeram Jeevath Thanneer Koduththaar
Sokamaana Naeram Avar
Tholil Sumanthaar – Allaelooyaa
Pelaveena Naeram Vaiththiyaraanaar
En Vaalvil Avar Pothumae

3. Niththiyaththin Paathaiyilae Niththam
Nadaththum Neethiparar Yesuvaiyae
Niththam Thuthippaay – Allaelooyaa
Valuvaamalae Kaaththiduvaar
Vaalnaal Ellaam Thuthippaen

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post