Aatukutty Naan – Jebakumar Ezekiel Song Lyrics
Artist
Album
Aatukutty Naan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian VBS Song Sung By. Jebakumar Ezekiel
Aatukutty Naan Christian Song Lyrics in Tamil
ஆட்டுக்குட்டி நான் சின்ன ஆட்டுக்குட்டி நான்
கரத்தினால் சேர்த்துக் கொண்டு மேய்த்திடுவாரே -2
மடியிலே சுமப்பார் மார்போடு அணைப்பார் -2
புல்லுள்ள இடங்களிலே மேய்த்திடுவாரே
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவாரே
பரலோகம் செல்ல வழி நடத்திடுவார் -2
அவர் கூட நானும் சென்றிடுவேனே
பாடுகளை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்வேனே
Aatukutty Naan Christian Song Lyrics in English
Aatukutti naan chinna aattukkuti naan
Karaththinaal serththu kondu meiththiduvaare -2
Madiyile sumappaar maarpodu anaippaar -2
Pullulla idangalile meiththiduvaare
Amarntha thanneerandai nadaththiduvaare
Paralogam sella vazhi nadaththiduvaar -2
Avar kooda naanum sendriduvene
Paadugalai santhoshamaai eatrukolvenea



Comments are off this post