Aavi Thaangappa Akkini Song Lyrics

Aavi Thaangappa Akkini Thaangappaa Vallamai Thaangappaa Varangal Thaangappaa Tamil Christian Song Lyrics From the Album Neerae Vol 4 Sung by. Gersson Edinbaro.

Aavi Thaangappa Akkini Christian Song Lyrics in Tamil

ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா
வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா
ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா
பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே – 2

1. மேல் வீட்டறையில் வந்த ஆவியே
மேலான அபிஷேகம் தந்த ஆவியே – 2

2. ஆதி சீஷர் மேல் இறங்கிய அக்கினி
எங்கள் மேல் இப்போ இறங்கியே வரட்டுமே – 2

3. வல்லமையில் நிறைந்து அற்புதங்கள் செய்திட
அபிஷேகத்தில் நிறைந்து அக்கினியாய் செயல்பட – 2

4. அக்கினி நாவு என்னை நிரப்பட்டும்
எந்தன் நாவு உம்மை பேசட்டும் – 2

5. மரித்தோரை எழுப்பும் பவுல்கள் எழும்பட்டும்
வெளிப்பாடு பேசும் யோவான்கள் எழும்பட்டும் – 2

Aavi Thaangappa Akkini Christian Song Lyrics in English

Aavi Thaangappaa Akkini Thaangappaa
Vallamai Thaangappaa Varangal Thaangappaa
Jeevan Thaangappaa Jeyaththai Thaangappaa
Pelanai Thaangappaa Akkini Thaangappaa

Aaviyae Thooya Aaviyae
Aaviyae Thooya Aaviyae – 2

1. Mael Veettaraiyil Vantha Aaviyae
Maelaana Apishaekam Thantha Aaviyae – 2

2. Aathi Seeshar Mael Irangiya Akkini
Engal Mael Ippo Irangiyae Varattumae – 2

3. Vallamaiyil Nirainthu Arputhangal Seythida
Apishaekaththil Nirainthu Akkiniyaay Seyalpada – 2

4. Akkini Naavu Ennai Nirappattum
Enthan Naavu Ummai Paesattum – 2

5. Mariththorai Eluppum Pavulkal Elumpattum
Velippaadu Paesum Yovaankal Elumpattum – 2

Keyboard Chords for Aavi Thaangappa Akkini

Other Songs from Neerae Vol 4 Album

Comments are off this post