Aaviyanavarae – Zac Robert Song Lyrics
Aaviyanavarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By.Zac Robert
Aaviyanavarae Christian Song Lyrics in Tamil
ஆவியானவரே என்னை
ஆட்கொண்டு நடத்துமே
ஆவியானவரே இப்போது
ஆளுகை செய்யுமே
ஆவியானவரே என்மீது
அனலாய் இறங்குமே
ஆவியானவரே ஆவியானவரே
சித்தம் போல் என்னை நடத்துமே
உங்க விருப்பம் போல் என்னை வணையுமே – 2
ஆவியே தூய ஆவியே
வாருமே என் துணையாளரே
ஆவி மகிமையின் ஆவியே
வாருமே என் மனவாளரே – (ஆவியானவரே )
ஜீவ நதியே பாய்ந்து செல்லுமே
ஊற்றுத் தண்ணீரே தாகம் திற்பவரே
அன்பின் ஆவியை
தேற்றும் தெய்வமே
அசைவாடுமே ஆவியானவரே – 2
அன்போடு வரவேற்கிறோம் – 3
Aaviyanavarae Christian Song Lyrics in English
Aaviyanavarae Ennai
Aatkondu Nadaththumae
Aaviyanavarae Ippo
Aalugai Seiyumae
Aaviyanavarae En Mael
Analaay Irangumae
Aaviyanavarae Aaviyanavarae
Siththampol Ennai Nadaththumae
Unga Viruppam Pol Ennai Vanaiyumae – 2
Aaviyae Thooya Aaviyae
Vaarumae En Thunaiyaalarae
Aaviyae Magimaiyin Aaviyae
Vaarumae En Manavalarae
Jeeva Nathiyae Paaynthu Sellumae
Oottruththanneerae Thaagam Theerppavarae
Anbin Aaviyae Thaettrum Deivamae
Asaivaadumae Aaviyanavarae – 2
Anbodu Varavaerkirom – 3
Comments are off this post