Aaviyil Kalanthu – Rajan,Getshi Song Lyrics

Artist
Album

Aaviyil Kalanthu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Rajan,Getshi

Aaviyil Kalanthu Christian Song Lyrics in Tamil

வெறுமையான பாத்திரம் நான்
என்னை நிரப்பிடும்
அளவில்லா உம் கிருபைகளை
என்னில் ஊற்றிடும்

ஆவியானவரே ஆவியானவரே அபிஷேக மழை என்னில்
பெய்ய செய்திடும்

1.ஆர்பரிப்பில் இல்லை
என்றும் உம்அபிஷேகம்
ஆரவாரத்திலும் இல்லை
என்றும் உம் அபிஷேகம்

ஆவியில் கலந்து
என் ஆத்மாவில் இணைந்து அனுதினமும் நடத்திடும்
உம் அபிஷேகம்.

உம் அபிஷேகம் உம் அபிஷேகம்
நிறைவாய் நடத்திடும் உம் அபிஷேகம்
உம் அபிஷேகம் உம் அபிஷேகம்
அனுதினமும் நடத்திடும்
உம் அபிஷேகம்.

2.சோர்ந்து போகும் நேரம்
தாங்கும் உம் அபிஷேகம்
என்றும் நானிருக்கேன்
என்று சொல்லும் உம் அபிஷேகம்

ஆவியில் கலந்து
என் ஆத்மாவில் இணைந்து அனுதினமும் நடத்திடும்
உம் அபிஷேகம்.

உம் அபிஷேகம் உம் அபிஷேகம்
நிறைவாய் நடத்திடும் உம் அபிஷேகம்
உம் அபிஷேகம் உம் அபிஷேகம்
அனுதினமும் நடத்திடும்
உம் அபிஷேகம்.

Aaviyil Kalanthu Christian Song Lyrics in English

Verumaiyana paththiram naan
Ennai nirappidum
Alavilla um kirubaigalai
Ennil

Aaviyanavare aaviyanavare apishaga mazhai ennil
Peiya seithidum

1.Aarpparippil illai
Endrum um apishegam
Aaravaraththilum illai
Endrum um apishegam

Aaviyil kalanthu
En aathmaavil inainthu anuthinamum nadaththidum
Um apishagam

Um apishagam um apishegam
Niraivaai nadaththidum um apishagam
Um apishegam um apishagam
Anuthinamum nadathidum
Um apishegam

2.Sornthu pogum neram
Thangum um apishegam
Endrum nanirukken
Endru sollum um apishegam

Aaviyil kalanthu
En aathmaavil inainthu anuthinamum nadaththidum
Um apishagam

Um apishagam um apishegam
Niraivaai nadaththidum um apishagam
Um apishegam um apishagam
Anuthinamum nadathidum
Um apishegam

Other Songs from No Information Album

Comments are off this post