Aaviyodum Unmaiyodum – Ravi Bharath Christian Song Lyrics

Aaviyodum Unmaiyodum Christian Song Lyrics in Tamil and English From Aayaththama Vol.7 Christian Songs Sung By. Ravi Bharath

Aaviyodum Unmaiyodum Christian Song Lyrics in Tamil

ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை
ஆண்டவரைப் பிரியப்படுத்தும் ஆராதனை -(2)
ஏகமனதாய் ஆராதிக்கும் ஆராதனை -(2)
தூய மனதுடன் ஆராதிக்கும் ஆராதனை -(2)

இந்த மலையிலும் அல்ல
அந்த மலையிலும் அல்ல
எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க -(2)
எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க

1.கட்டிடம் ஒரு திருச்சபை ஆகுமா
கற்களும் அதில் ஆத்துமா ஆகுமா-(2)
தேவன் வாழும் ஆலயம் என்பது நாம் அல்லவா
நம்மில் வாசம் செய்வது அவரின் ஆவி அல்லவா – இந்த மலையிலும்

2.இயேசு பலியானதாலே சபையில் பலிபீடம் இல்லை
இயேசு ஒளியானதாலே எந்த சடங்கும் இனி தேவை இல்லை
சபையில் பெரிது சிறிது என்றும் அவர் பிரித்து பார்ப்பதும் இல்லை
சபையில் பழசு புதுசு
என்றும் அவர் வகுத்து பார்ப்பதும் இல்லை
ஜீவனுள்ள பலியே தானே தேவன் ஏற்கிறார்
புத்தியுள்ள ஆராதனையை எதிர்ப்பார்க்கிறார் -இந்த மலையிலும்

Aaviyodum Unmaiyodum Christian Song Lyrics in English

Aaviyodum unmaiyodum aaraathanai
Andavarai piriyappaduththum aaraathanai -2
Ega manathaai aaraathikkum aaraathanai -2
Thooya manathudan aaraathikkum aaraathanai -2

Intha malaiyil alla
Antha malaiyilum alla
Engum thevanai thozhuthu kollalaam vaanga -2
Engum thevanai thozhuthu kollalaam vaanga

1.Kattidam oru thiruchapai aagumaa
Kargalum athil aaththuma aagumaa -2
Thevan vaazhum aalayam enpathu naam allavaa
Nammil vaasam seyvathu avarin aavi allava – Intha malaiyilum

2.Iyesu paliyaanathaale sapaiyil palipeedam illai
Iyesu ozhiyaanathaale entha sadangum ini thevai illai
Sapaiyil perithu sirithu endrum avar piriththu paarppathum illai
Sapaiyil pazhasu pudhusu
Endrum avar vaguththu paarppathum illai
Jeevanulla paliye thaane thevan erkkiraar
Puththiyulla aaraathanaiyai ethirpaarkkiraar – Intha malaiyilum

Other Songs from Aayathamaa Vol 7 Album

Comments are off this post