Aayaththamaanean Aayaththamaanean Song Lyrics
Aayaththamaanean Aayaththamaanean Aandavar Paniyai Seithidavae Avarin Azhaippai Naanum Kettu Tamil Christian Song Lyrics.
Aayaththamaanean Aayaththamaanean Christian Song in Tamil
ஆயத்தமானேன் ஆயத்தமானேன்
ஆண்டவர் பணியை செய்திடவே
அவரின் அழைப்பை நானும் கேட்டு
அவர் சித்தம் செய்ய தந்தேன் என்னை
கிறிஸ்துவின் சேனையில்
இருந்து பிரகாசிப்பேன்
கிருபைமேல் கிருபை பெற்று
கிறிஸ்துவுக்காய் வாழுவேன்
1. அழிந்து போகும் ஆத்துமாக்கள்
அவரை அறிந்து மீட்கப்பட
அக்கம் பக்கத்திலுள்ளவரெல்லாம்
அவரின் நாமம் அறிந்துகொள்ள
2. சத்தியத்தின் வல்லமையில்
சாத்தானின் சதியை தகர்த்திடுவேன்
சுகம் தரும் இயேசுவின்
சுவிசேஷம் சொல்லிடுவேன்
3. மகிபனின் நேசமே
மாறிடா நேசமென்று
மானிடர் யாவர்க்கும்
மனதார சொல்லிடுவேன்
Aayaththamaanean Aayaththamaanean Christian Song in English
Aayaththamaanean Aayaththamaanean
Aandavar Paniyai Seithidavae
Avarin Azhaippai Naanum Kettu
Avar Siththam Seiyya Thanthaen Ennai
Chiristhuvin Senaiyil
Irunthu Prahaasippean
Kirubaimel Kirubai Petru
Chiristhuvukkaai Vaazhuvaen
1. Azhinthu Pogum Aaththumaakkal
Avarai Arinthu Meetkapada
Akkam Pakkaththilullavarellam
Avarin Naamam Arinthukolla
2. Saththiyaththin Vallamaiyil
Saaththaanin Sathiyai Thagarthiduvaen
Sugam Tharum Yesuvin
Suvishesam Solliduvaen
3. Magibanin Nesamae
Maaridaa Nesamendru
Maanidar Yaavarkkum
Manathaara Solliduvaen
Comments are off this post