Aayiramadangu – Ponseeli Samuel Song Lyrics

Aayiramadangu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Ponseeli Samuel

Aayiramadangu Christian Song Lyrics in Tamil

ஆயிரமடங்கு அதிகமாகும்படி
ஆண்டவர் இயேசு ஆசீர்வதிப்பார்

வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர்
வாக்குமாறா தேவன் ஆசீர்வதிப்பாரே

1.கட்டளை கைக்கொண்டால் ஆசீர்வாதம்
கைகளின் கிரியைகளில் ஆசீர்வாதம்
ஈசாக்கு தேசத்தில் விதை விதைத்தான்
நூறு மடங்காய் தேவன் விளையச் செய்தாரே

2.கோடான கோடியாய் பெருகுவாய் என்று
ரெபேக்காளை தாதிமார் வாழ்த்தி அனுப்பினர்
ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்கின்படி
கோடான கோடியாய் பெருகப் பண்ணினார்

3.சந்ததியின் மேல் தேவ ஆவி ஊற்றுவார்
சந்தானத்தின் மேல் ஆசீர்வாதம் உண்டாகும்
கர்த்தரின் ஆசீர்வாதம் இரட்டிப்பாய் வரும்
கர்த்தரின் மகிமை நம்மை சூழ்ந்து நடத்தும்

Aayiramadangu Christian Song Lyrics in English

Aayiramadangu athigamaagumpadi
Aandavar yeasu aaseervathippaar

Vaakkuraiththavar unmaiyullavar
Vaakkumaaraa thevan aaseervathippaare

1.Kattalai kai kondaal aaseervatham
Kaigalin kiriyaigalil aaseervatham
Esaakku thesaththil vithai vithaiththaan
Nooru madangaai thevan vilaiya seithaare

2.Kodaana kodiyaai peruguvaai endru
Repeakkaalai thaathimaar vaazhththi anuppinar
Abirahamukku koduththa vaakkin padi
Kodaana kodiyaai peruga panninaar

3.Santhathiyin mael theva aavi ootruvaar
Santhaanaththin mael aaseervatham undaagum
Karththarin aaseervatham irattippaai varum
Karththarin magimai nammai soozhnthu nadaththum

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post