Abishega Perumazhai Christian Song Lyrics
Abishega Perumazhai Peiyatum Akkini Nathiyaga Payattum Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 3 Sung By. David T.
Abishega Perumazhai Christian Song Lyrics in Tamil
அபிஷேக பெருமழை பெய்யட்டும்
அக்கினி நதியாக பாயட்டும்
எழுப்புதல் தீ எங்கும் பரவட்டும்
என்னுள்ளம் அனல் கொண்டு எறியட்டும் (2)
1. பெருமழை இறைச்சல் கேட்குதே
முசுக்கட்டை செடி நுனி அசையுதே (2)
வெண்மேகம் என்னை மூடுதே
வெண்புறா என்னில் அமறுதே (2)
2. கிறிஸ்துவின் ஆவி இறங்குதே
கிறிஸ்துவின் வீரனாய் மாற்றுதே (2)
எதிரியின் சேனைகள் நடுங்குதே
எரிகோ கோட்டைகள் உடையுதே (2)
3. ஆவியின் அபிஷேகம் நிரப்புதே
அனலாய் எனக்குள் எறியுதே (2)
பற்பல பாஷைகள் அமருதே
பரிசுத்தமாய் என்னை மாற்றுதே (2)
4. உன்னத பெலன் என்னை நிரப்புதே
ஊழியம் செய்ய ஏவுதே (2)
வரங்கள் கிருபைகள் பெருகுதே
வல்லமையாய் என்னை மாற்றுதே (2)
Abishega Perumazhai Christian Song Lyrics in English
Abishega Perumazhai Peiyatum
Akkini Nathiyaga Payattum
Ezhuputhal Thee Engum Paravatum
Ennullam Anal Kondu Eriyatum (2)
1. Perumazhai Irraichal Kaetkuthae
Musukatai Chedi Nuni Asaiyuthae (2)
Venmegam Ennai Mooduthae
Venpura Ennil Amaruthae (2)
2. Kirusthuvin Aavi Irrangughae
Kirusthuvin Veeranai Matrudhae (2)
Edhiriyin Saenaigal Nadungudhae
Erigo Kottaigal Udaiyudhae (2)
3. Aaviyin Abishaegam Nirapudhae
Analai Ennakul Eriyudhae (2)
Parpala Pashaikkal Amaruthae
Parisuthamai Ennai Matruthae (2)
4. Unnadha Belan Ennai Nirapudhae
Oozhiyam Seiya Yaevudhae (2)
Varangal Kirubaigal Perugudhae
Vallamaiyai Ennai Matrudhae (2)
Keyboard Chords for Abishega Perumazhai
Comments are off this post