Abishegam En Mela Christian Song Lyrics
Artist
Album
Abishegam En Mela Tamil Christian Song Lyrics Sung By. Praveen Oliver.
Abishegam En Mela Christian Song Lyrics in Tamil
அபிஷேகம் என் மேலே வைத்தவர்
என்னை ஒருபோதும் கைவிடவே மாட்டார்
தரிசனத்தைஎன் வாழ்வில் தந்தவர்
அதை (என்னை) ஒருபோதும் மறந்திடவே மாட்டார். (2)
கைவிடவே மாட்டார் என்னை கைவிடவே மாட்டார்
மறந்திடவே மாட்டார் என்னை மறந்திடவே மாட்டார் (2)
எலியாவை போஷித்த நம் தேவன்
நம்மை என்றும் குறைவில்லாமல் போஷிப்பார்
போஷிப்பாரே என்னை போஷிப்பாரே
குறைவில்லாமல் என்னை (நம்மை) போஷிப்பாரே. (2)
மோசேயை நடத்திய நம் தேவன்
நம்மை என்றும் கைவிடாமல் நடத்துவார்
நடத்திடுவார் என்னை (நம்மை)நடத்திடுவார்
கடைசி வரை வழி (நம்மை) நடத்திடுவார். (2)
தானியேலை உயர்த்திய நம் தேவன்
நம்மை என்றும் மேலாக உயர்த்துவார்
உயர்த்திடுவார் என்னை(நம்மை) உயர்த்திடுவார்
கன்மலைமேல் என்னை (நம்மை) உயர்த்திடுவார். (2)
Comments are off this post