Abishegikkum Enthan Yesu Lyrics
Artist
Album
Abishegikkum Enthan Yesu Tamil Christian Song Lyrics Sung By. J. Sam Jebadurai.
Abishegikkum Enthan Yesu Christian Song in Tamil
அபிஷேகிக்கும் எந்தன் இயேசு – என்
ஆறுதல் தேறுதல் இயேசு – 2
நீர் என்னிலே நான் உம்மிலே
மகிழ்ந்திடவே நிரப்பிடுமே – 2
1. அதிசயமானவர் இயேசு
ஆலோசனை கர்த்தரும் அவரே – 2
நம்மேலவர் தம் கண்ணை வைத்தே
அருமையாக நடத்திடுவார் – 2
2. மேப்பரும் மீட்பரும்
இயேசு உன் உள்ளத்தின்
ஆனந்தம் அவரே – 2
பரவசத்தால் நான் பாடிடுவேன்
பரிசுத்தரை துதித்திடுவேன் – 2
3. உன்னதமானவர் இயேசு
உயர் அடைக்கலம் தந்தவர் அவரே – 2
நித்தியமா நடத்திடுவார்
நிதம் அவரைத் துதித்திடுவோம் – 2
Comments are off this post