Abraham Brothers – Kartharai Uyarthi Song Lyrics

Kartharai Uyarthi Christian Song Lyrics in Tamil and English From Uthavidum Arunothaya Tamil Christian Song Sung By. Abraham Brothers, Nadha Sisters

Kartharai Uyarthi Christian Song Lyrics in Tamil

நம் கர்த்தரை உயர்த்தி
போற்றிப் பாடிடுவோம்…!
நம் இயேசு கிறிஸ்து ராஜனை
உயர்த்தி விடுவோம்…! – 2
துதிகன மகிமையெல்லாம் நாங்கள்
உமக்கே செலுத்துகிறோம்! -2
சந்தோஷமாய் ஆற்ப்பறிப்போம்
ஆடிப்பாடி துதித்திடுவோம்…! -2

1.இந்த உலகம் நம்மை படைக்கலாம்…!
நம் பயமும் பெரிதாய் தோன்றலாம்…. -2
எல்லா முகங்களின் கண்ணீரை
அவர் கரம் துடைத்திடுமே… -2
நம் பாவங்களை விலக்கிடுவோம் !
நம் பாரங்களை இரக்கிடுவோம்… -2

2.சுவாசம் உள்ள யாவுமே நம்
கர்த்தரை உயர்த்தி துதிக்குமே…! -2
எல்லா மனுஷர் யாவரும்
கர்த்தரை துதித்திடுவோம்..! -2
கைத்தாளத்தோடு பாடிடுவோம்…
எக்களத்தோடு முழங்கிடுவோம்… -2

Kartharai Uyarthi Christian Song Lyrics in English

Nam kartharai uyarththi
Potri padiduvom…!
Nam iyesu kristhu rajanai
Uyarththi viduvom….!-2
Thuthi kana magaimaiyellam nangal
Umakke seluthukirom!-2
Sanathoshamai aarpparippom
Aadi paadi thuthiththiduvom….!-2

1.Intha ulagam nammai pagaikkalam…
Nam payamum perithaai thondralaam-2
Ella mugangalin kanneerai
Avar karam thudaiththidume-2
Nam pavangalai vilakkiduvom
Nam parangalai irakkiduvom-2

2.Suvasam ulla yavume nam
Karththarai uyarththi thuthikkume-2
Ella manushar yavarum
Kartharai thuthiththiduvom-2
Kai thalaththodu padiduvom
Ekkalaththodu muzhangiduvom-2

Comments are off this post