Ada Manaseh – Pr.Logi Sathyanadhan Song Lyrics

Ada Manaseh Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Logi Sathyanadhan

Ada Manaseh Christian Song Lyrics in Tamil

அட மனசே நீயும் தேவன் கையில்
பாடும் பூந்தோட்டம்
என் மனசே நீயும் வானம் பார்த்து
வாழும் பூந்தோட்டம்

தொலைந்தாயே கரைந்தாயே
உன் தடையம் இழந்தாயே
இருள் வானில் ஒளியாக
இன்று நிலவாய் நின்றாயே

1.உன் காலம் மாறி போகும்
உன் பாதை நீளமாகும்
இந்த வறண்ட பூமியை நீரமாக்கிடும்
வார்த்தை வந்து சேரும்
உன்னை பகைத்த சொற்கள் யாவும்
உன்னை வாழ்த்தும் காலமாகும்
எல்லா கண்கள் முன்னிலும் தூக்கி
நிறுத்திடும் வார்த்தை வந்து சேரும்

Ada Manaseh Christian Song Lyrics in English

Ada manase neeyum Thevan kaiyil
Paadum poonthottam
En manase neeyum vaanam paarththu
Vaazhum poonthottam

Tholainthaaye karainthaaye
Un thadaiyam izhanthaaye
Irul Vaanil oliyaaga
Indru nilavaai nindraaye

1.Un Kaalam maari pogum
Un paathai neelamaagum
Intha varanda boomiyai neeramaakidum
Vaarththai vanthu serum
Unnai pagaiththa sorgal yaavum
Unnai vaazhthum kaalamagum
Ellaa kangal munnilum Thooki
Niruththidum vaarththai vanthu serum

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post