Adaikalame – Simon Moses Song Lyrics
Adaikalame Neer Thaan Yesuve En Aadharam Neerae Yesuve Aaradhanai Aaradhanai Tamil Christian Song Lyrics Sung By. Simon Moses.
Adaikalame Christian Song Lyrics in Tamil
அடைக்கலமே நீர்தான் இயேசுவே
என் ஆதாரம் நீரே இயேசுவே
ஆராதனை ஆராதனை
உமக்கே என் ஆராதனை (2)
1. உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை
உம்மால் எல்லாமே கூடுமையா (2)
இந்நாள் வரை என்னை நடத்தினீர்
எபினேசர் நீர்தானையா (2)
2. என் துன்பத்தின் நாட்களில்
துணை நின்றீரே
என் கண்ணீரைத் துடைத்தவரே (2)
கரம் பிடித்தீரே என்னை நடத்துவீர்
என்னை தாங்கும் தகப்பன் நீரே (2)
3. எல்லா தடைகளை நீக்கும் வல்லவரே
வழிக்காட்டும் நல்லாயனே (2)
தேவைகளை நீர் சந்திப்பீர்- என்
மறவாத என்நேசரே (2)
Adaikalame Christian Song Lyrics in English
Adaikalame Neer Thaan Yesuve
En Aadharam Neerae Yesuve
Aaradhanai Aaradhanai
Umakke En Aaradhanai (2)
1. Ummal Koodaatha Kariyam Ondrum Illai
Ummal Ellame Koodumaiyaa (2)
Innal Varai Ennai Nadathineer
Ebinesar Neer Thanaiyaa (2)
2. En Thunpadhin Naatkalil
Thunai Nintreerae
En Kanneerai Thudaithavarae (2)
Karam Piditheerae Ennai Nadathuveer
Ennai Thangum Thagappan Neerae (2)
3. Ellaa Thadaigalai Neekkum Vallavarae
Vazhi Kaattum Nallaayanae (2)
Thevaigalai Neer Santhepeer -En
Maravaadha En Nesarae (2)
Comments are off this post