Adhi Kaalai Naeram Christian Song Lyrics

Adhi Kaalai Naeram Aandavar Paadham Amarndhae Thudhithiduvom Tamil Christian Song Lyrics From The Album Aathi Mudhalvarae Sung By. Joshua A.Prathap Singh.

Adhi Kaalai Naeram Christian Song Lyrics in Tamil

அதிகாலை நேரம் ஆண்டவர் பாதம்
அமர்ந்தே துதித்திடுவோம்
நம் பாத்திரம் நிரம்பி அபிஷேக
தைலம் வழிந்திட அகமகிழ்வோம் (2)

பரிசுத்த ஆவியின் அபிஷேகம்
உந்தன் நுகங்களை முறித்திடும் அந்நேரம்
பரிசுத்த ஆவியின் அபிஷேகம்
உந்தன் நுகங்களை முறித்திடும் அந்நேரம்

1. பாவத்தை மேற்க்கொள்ளும் அதிகாரம்
நம்மில் பரிசுத்த ஆவி வரும் நேரம் (2)
அக்கினி நாவுகள் அமர்ந்தாலே போதும்
அற்புதம் நடந்தேரும் (2)

2. நாம் பெற்ற பரிசுத்த முத்திரையாம்
நாம் மீட்கப்படும் வரை காத்திடுவோம் (2)
இளைத்தவர் (இளைஞர்) எல்லாம் களைப்படையாமல்
இளைப்பாறுதல் அடைவோம் (2)

3. அக்கினி நாவுகள் அமர்ந்ததுவே
அது சீடர்கள் பாஷைகள் பேசினரே (2)
அப்போஸ்தலர்கள் அனுபவம் பெரிதே
இன்றே (வல்லமை) நிறைவேறுதே (2)

Adhi Kaalai Naeram Christian Song Lyrics in English

Adhi Kaalai Naeram Aandavar Paadham
Amarndhae Thudhithiduvom
Nam Paathiram Nirambi Abishaega
Thailam Vazhindhida Agamagizhvom (2)

Parisutha Aaviyin Abishegam
Undhan Nugangalai Murithidum Annaeram
Parisutha Aaviyin Abishegam
Undhan Nuganggalai Muriththidum Annaeram

1. Paavaththai Maerkkollum Adhigaaram
Nammil Parisutha Aavi Varum Naeram (2)
Akkini Naavugal Amarndhaalae Podhum
Arpudham Nadandhaerum (2)

2. Nam Pettra Parisutha Muththiraiyaam
Naam Meetkkappadum Varai Kaaththiduvom (2)
Ilaiththavar (Ilainggar) Ellaam Kalaippadaiyaamal
Ilaippaarudhal Adaivom (2)

3. Akkini Naavugal Amarndhadhuvae
Adhu Seedargal Baashaigal Pesinarae (2)
Apposthalargal Anubavam Perithae
Indrae (Vallamai) Niraivaerudhae (2)

Keyboard Chords for Adhi Kaalai Naeram

Other Songs from Aathi Mudhalvarae Album

Comments are off this post