Adhisayamam Arppudhar Yesu Song Lyrics

Adhisayamam Arppudhar Yesu Tamil Christian Song Lyrics Sung By. S. Moses.

Adhisayamam Arppudhar Yesu Christian Song in Tamil

அதிசயமாம் அற்புதர் இயேசு
அருள்மாரி பொழிந்திடுவார்
ஆண்டவரின் சேவை செய்ய
ஆட்களைத் தேடுகின்றார் – 2

1. ஆண்டவர் அன்பினை அறியார்
அழிவின் பாதையில் அழிகின்றார்
அதை அறியாமல் ஓடுகின்றார்
ஆண்டவர் உன்னைத் தேடுகின்றார் – 2

2. கர்த்தரின் ஊழியம் செய்வோம்
கனம் புகழ் மேன்மை அடைந்திடுவாய்
நிலை இல்லா வாழ்வினை வெறுத்திடுவாய்
நித்திய ராஜ்ஜியம் அடைந்திடுவாய்- 2

Advertisement