Adimai Alla Song Lyrics

Adimai Alla Eni Thanimai Alla Dhevan Unnodu Irukiraar Tamil Christian Song Lyrics From the Album Ezhuppudhal Paadalgal Sung by. Lucas Sekar.

Adimai Alla Christian Song Lyrics in English

Adimai Alla Eni Thanimai Alla – 2
Dhevan Unnodu Irukiraar – 2

Thanimai Alla Eni Thanimai Alla – 2

1. Thanimaiyil Vaadi Nitra Aaharai Kandu
Kaankira Dhevanaga Aatharitha Dheivam Avar – 2
Thanimaiyil Vaadukintra Unnai Kaankitrar – 2
Nitchayamaai Unnai Avar Kai Vida Matar – 2 – Thanimai Alla

2. Thaayin Karuvinilae Uruvaagum Munnae
Peyar Solli Azhithavar Marappaaro Unnai – 2
Thanimaiyil Siraiyilae Josephpodae Irunthavar – 2
Egpithin Athipathiyaai Unnathathilae Amara Vaithaar – 2 – Thanimai Alla

3. Petredutha Thaai Thanthai Kai Vittu Ponalum
Parama Thagappan Unnai Nitchayamaai Aatharipar – 2
Ullam Kaiyilae Unnai Vanainthavar – 2
Raja Mudiyaga Kaiyilae Vaithu Kolvaar – 2 – Thanimai Alla

Adimai Alla Christian Song Lyrics in Tamil

அடிமை அல்ல இனி தனிமை அல்ல – 2
தேவன் உன்னோடு இருக்கிறார் – 2

தனிமை அல்ல இனி தனிமை அல்ல – 2

1. தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு
காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர் – 2
தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார் – 2
நிச்சயமாய் உன்னை அவர் கை விட மாட்டார் – 2 – தனிமை அல்ல

2. தாயின் கருவினிலே உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை – 2
தனிமையில் சிறையிலே ஜோசேப்போடே இருந்தவர் – 2
எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் – 2 – தனிமை அல்ல

3. பெற்றெடுத்த தாய் தந்தை கை விட்டு போனாலும்
பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார் – 2
உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர் – 2
ராஜ முடியாக கையிலே வைத்து கொள்வார் – 2 – தனிமை அல்ல

Other Songs from Ezhuppudhal Paadalgal Album

Comments are off this post