Aethukkalukiraay Nee Song Lyrics

Aethukkalukiraay Nee Aelai Maathu Naan Enna Seyvaen Tamil Christian Song Lyrics From the Album Irai Magan Yesu Sung By. D.G.S. Dhinakaran.

Aethukkalukiraay Christian Song in Tamil

ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்
வாடையடிக்கிறதோ பாலா குளிரும் பொறுக்கலையோ

1. தந்தைக்கு தச்சு வேலை உன் தாயும் எளியவளே
இந்த மாசங்கடத்தில் பாலா என்ன பெருமையுண்டு

2. இல்லாத ஏழைகட்கு இன்பம் எல்லாம் அளிக்க வந்த
செல்வமே நீயழுதால் ஏழை மாது நான் என்ன செய்வேன்

3. ஜோதியே சுந்தரமே மனு ஜாதியை மீட்க வந்த
நாதனே நீ அழுதால் இந்த நாடும் சிரியாதோ

Aethukkalukiraay Christian Song in English

Aethukkalukiraay Nee Aelai Maathu Naan Enna Seyvaen
Vaataiyatikkirathae Paalaa Kulirum Perukkalaiyae

1. Thanthaikku Thachchu Vaelai Un Thaayum Eliyavalae
Intha Maasangadaththil Paalaa Enna Perumaiyunndu

2. Illaatha Aelaikatku Inpam Ellaam Alikka Vantha
Selvamae Neeyaluthaal Aelai Maathu Naan Enna Seyvaen

3. Jaethiyae Suntharamae Manu Jaathiyai Meetka Vantha
Naathanae Nee Aluthaal Intha Naadum Siriyaathae

Other Songs from Irai Magan Yesu Album

Comments are off this post