Agam Parkkum Anpulla Deivam – Pas. Simon Kumar Song Lyrics

Agam Parkkum Anpulla Deivam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pas. Simon Kumar

Agam Parkkum Anpulla Deivam Christian Song Lyrics in Tamil

முகம் பார்க்கும் உலகத்தினிடையே
அகம் பார்க்கும் அன்புள்ள தெய்வம்
ஜீவன் தந்த இயேசு மாத்திரமே
ஞானிகளை பைத்தியமாகவே
பேதை என்னை தெரிந்து எடுத்தீரே
பெலவானை புறம் தள்ளி
பெலவீனனை அழைத்தீரே

1.சாம்பலும் தூளுமான
அடியேனை நோக்கி பார்த்தீரே தூளுமான
நான் செய்த பாவங்களுக்காய் கிருபாதர பலியுமானீரே
பகைமையினை சிலுவையே கொன்று இரு திறத்தாரையும் இணைத்தீரே
திரை சரீரம் கிழித்து மகா பரிசுத்தம் ஈந்தீரே

2.ஆரோனின் முறைமையில் அல்ல
மெல்கிசேதேக்கு முறைமையின் படியே
நமக்காக பரிதபித்திடும்
ஆசாரியன் நமக்கு உண்டே
மரணத்தின் இருளினை நீக்கி ஜீவனின் ஒளியிலே நடத்தி
பரிசுத்த கூட்டத்தோடு சுதந்திரம் நமக்கருள்வார்

3.அடிமையை சுதந்திரனாக்கி
சர்வத்தையும் கீழ் படுத்தி
ஆளுகையை அவனுக்கு தந்து பரலோக குடும்பத்தில் சேர்த்து அஸ்திபாரம் உள்ள நகரை
அடியேனுக்கு வாக்கு பண்ணி
நித்திய வீட்டிலே நித்தம் மகிழ செய்யும் நித்திய தேவா

Agam Parkkum Anpulla Deivam Christian Song Lyrics in English

Mugam paarkum ulgathinidaiyea
Agam paarkum anbulla deivam
Jeevan thantha yesu maathramay
Gyanigali paithiyamaakavey
Paythai ennai therithu yeduthirey
Belavaanai Puram thalli
Belavenanai azhathire

1)Saambalum thulumaana
Adiyeanai Noki paartheere
Naan seitha paavangalukai kirubaathara baliumaanire
Pagaimaienai siluvaile kondru iru thirathaaraium inaithire
Thirai sariram kezhithu maga parisutham Einthire

2)Aaronin muraimaiile alla
Melchizedek muraimaien padiyea
Namakaga parithabithidum
Aasariyen namakku undey
Maranathin irulinai neeki jeevanin oliyelay nadathi
Parisutha kutathodu suthanthiram namakkarulvaar

3)Adimaiyai suthanthiranaaki
Sarvathaium kezh paduthi
Aalugaiyai avanuku thanthu paraloga kudumbathil serthu asthibaaram ulla nagarai
Adiyenuku vaaku panni
Nithiya veetle nitham mazhizha seium nithiya deva

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post