Agamagizhvom Christian Song Lyrics
Agamagizhvom Kalikooruvom Igamathil Inaiyillaa Magizh Kolluvom Tamil Christian Song Lyrics From The Album Anbaaneerae Sung By. Antony Sekar.
Agamagizhvom Christian Song Lyrics in Tamil
அகமகிழ்வோம் களிகூறுவோம்
இகமதில் இணையில்லா மகிழ் கொள்ளுவோம் (2)
நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்
நமக்கென்று குமாரன் புவியில் வந்தார் (2)
1. நான் இருளில் கண்டோம் பேரொளி
சாநிழலில் காக்கும் சுடரொளி (2)
2. அவர் தோளில் அமரும் கர்த்தத்துவம்
அவர் நாமம் அதிசயம் எனப்படும் (2)
3. தூதர்கள் பாடினர் வானம் நின்று
மேய்ப்பரோ துதித்தனர் தேவன் தண்டு (2)
Agamagizhvom Christian Song Lyrics in English
Agamagizhvom Kalikooruvom
Igamathil Inaiyillaa Magizh Kolluvom (2)
Namakkoru Baalagan Piranthittaar
Namakkendru Kumaaran Puviyil Vanthaar (2)
1. Naan Irulil Kandom Paeroli
Saanizhalil Kaakkum Sudaroli (2)
2. Avar Tholil Amarum Karththaththuvam
Avar Naamam Adhisayam Enappadum (2)
3. Thoodhargal Paadinaar Vaanam Nindru
Meipparo Thudhiththanar Dhevan Thandu (2)
Comments are off this post