Aiyarae Neer – V.Masilamani Song Lyrics
Aiyarae Neer Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. V.Masilamani
Aiyarae Neer Christian Song Lyrics in Tamil
ஐயரே, நீர் தங்கும் – என்னிடம்
ஐயரே, நீர் தங்கும்! – இப்போ
அந்திநேரம் பொழுதஸ்தமித்தாச்சே
ஐயா, நீர் இரங்கும்
பகல் முழுவதுங் காத்தீர், சென்ற
பகல் முழுவதுங் காத்தீர்;-ஸ்தோத்திரம்!
பரமனே, இந்த இரவிலும் வாரும்,
பாவியை நீர் காரும்!
நீர் தங்கிடும் வீட்டில், இயேசுவே
நீர் தங்கிடும் வீட்டில்;-எல்லாம்
நிறைவேயன்றி குறைவுண்டோ, கர்த்தா?
நின்னை நான் விடமாட்டேன்
ஆ.. ஆ.. ஆ..
உம்மோடே படுப்பேன் – ஐயா,
உம்மோடே படுப்பேன்
உம்மோடயர்வேன், சேதமில்லாமல்
உம்மோ டெழுந்திருப்பேன்
ஆ.. ஆ.. ஆ..
Aiyarae Neer Christian Song Lyrics in English
Iyare neer thangum – Ennidam
Aiyare neer thangum – Ippo
Annineram pozhuthasthamichche
Aiya neer irangum
Pagal muzhuvathung kaththeer, Sendra
Pagal muzhuvathung kaththeer – Sthoththiram
Paramane intha iravilum vaarum
Paaviyai neer kaarum
Neer thangidum veettil yeasuve
Neer thangidum veettil – Ellaam
Niraiveyandri kuraivundo karththaa?
Ninnai naan vidamatten
Aa… Aa… Aa..
Ummode paduppean – Iya
Ummode paduppean
Ummodeyarvean, sethamillaamal
Ummo dezhunthiruppean
Aa.. Aa.. Aaa..



Comments are off this post