Akkaraiyai Nokki – Xavier Song Lyrics
Akkaraiyai Nokki Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Xavier
Akkaraiyai Nokki Christian Song Lyrics in Tamil
அக்கரையை நோக்கிச் செல்லும்
தேவ பிள்ளையே
பேரலை கண்டு நீ பயந்திடாதே -2
காற்றினையும் கடலினையும்
அடக்கிடும் வலியவர் படகில் உண்டு
எந்தன் தேசம் இங்கே இல்லையே
இங்கே நான் வெறும் ஒரு பயணியன்றோ-2
அக்கரை தானே எந்தன் தேவனின் நாடு
எனக்கென அங்கொரு இடமும் உண்டு -2
விஸ்வாசமாம் படகில் நீயும் போகும்போ
துடுப்பினை இழுத்து நீ களைத்திடும்போ -2
பயப்படாதே கர்த்தர் கூடே உண்டு
சேர்ப்பாரே விண்ணகத் துறை முகத்தில் -2
விண்ணானவர் விளக்காமே
இருள் ஒரு சாயலும் அங்கில்லையே -2
தருவார் அவர் கிரீடம் ஒன்று
உடுத்துவார் எனக்கவர் நீதியின் ஆடை -2
Akkaraiyai Nokki Christian Song Lyrics in English
Akkaraiyai nokki sellum
Theva pillaiye
Peralai kandu nee payanthidaathe -2
Kaatrinaiyum kadalinaiyum
Adakkidum valiyavar padagil undu
Enthan thesam inge illaiye
Inge naan verum oru payaniyandro -2
Akkarai thaane enthan thevanin naadu
Enakkene angoru idamum undu -2
Visvaasamaam padagil neeyum pogum po
Thuduppinai izhuththu nee kalaiththidumpo -2
Payappadaathe karththar koode undu
Serppaare vinnaga thurai mugaththil -2
Vinnaanavar vilakkaame
Irul oru saayalum angillaiye -2
Tharuvaar avar kireedam ondru
Uduththuvaar enakkavar neethiyin aadai -2



Comments are off this post