Akkini Abishegam Tharumae Christian Song Lyrics
Akkini Abishegam Tharumae Unthan Aaviyai Ootrumae Ummai Pola Maatrumae Tamil Christian Song Lyrics From The Album Belan Vol 5 Sung By. John & Vasanthy.
Akkini Abishegam Tharumae Christian Song Lyrics in Tamil
அக்கினி அபிஷேகம் தாருமே
உந்தன் ஆவியை ஊற்றுமே
உம்மைப் போல மாற்றுமே
உந்தன் நாமம் சூட்டுமே
அல்லேலூயா அல்லேலூயா
வல்லமை தேவன் அல்லேலூயா
மகத்துவ இராஜன் அல்லேலூயா
இப்போ வாரும் இறங்கி வாரும்
1. மோசேயாக என்னை அழையும்
யோசுவாவாக என்னை மாற்றும்
காலேபாக எழும்பச் செய்யும்
இஸ்ரவேலாய் வழி நடத்திடுமே
என்னை என்றும் நடத்துமே
உந்தன் ஆவியால் நிரப்புமே
2. அற்புதம் செய்ய பழக்குவித்தீரே
உந்தன் தாசன் மோசேயினையே
யுத்தம் செய்ய பழக்குவித்தீரே
உந்தன் தாசன் தாவீதினையே
என்னை இன்று பழக்குமே
உந்தன் ஆவியால் நிரப்புமே
3. செத்த மனுஷனை எழும்பச் செய்த
எலிசா எலும்பினுள் அபிஷேகம்
பவுலின் உறுமால் கச்சைதனிலே
சொஸ்தமாக்கும் உம் அபிஷேகம்
என்னையும் நீர் நிரப்புமே
உந்தன் ஆவியால் நடத்துமே
Akkini Abishegam Tharumae Christian Song Lyrics in English
Akkini Abishegam Tharumae
Unthan Aaviyai Ootrumae
Ummai Pola Maatrumae
Unthan Namam Sootumae
Allelujah Allelujah
Vallamai Devan Allelujah
Magathuva Rajan Allelujah
Ippo Vaarum Irangi Vaarum
1. Mosaeyaga Ennai Azhaiyum
Yosuvavaga Ennai Maatrum
Kalaebaga Ezhumba Seium
Isravaelai Vazhi Nadathidumae
Ennai Indru Nadathumae
Unthan Aaviyal Nirapumae
2. Arputham Seiya Pazhakuvithirae
Unthan Thasan Mosayeidayae
Yutham Seiya Pazhakuvithirea
Unthan Thasan Thavithanaiyea
Ennai Indru Pazhakumae
Unthan Aaviyal Nirapumae
3. Seththa Manushanai Ezhumbida Seitha
Elisa Ezhumbinul Um Abishegam
Pavulin Orumaal Kachaithanilae
Sosthamaakum Um Abishegam
Ennaium Neer Nirapumae
Unthan Aaviyal Nadathumae
Comments are off this post