Akkini Katrae Thetraravalanae Lyrics

Artist
Album

Akkini Katrae Thetraravalanae Song Lyrics in Tamil

அக்கினி காற்றே தேற்றரவாளனே
பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே – 2
ஜீவநதியே என்னில் பாய்ந்து செல்லுமே – ஓ..- 2
ஓ ..ஓ ..ஓ ..

1. வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்
பாலை வனங்கள் செழிப்பாய் மாறும் – 2
கண்ணீரின் பள்ளத்தாக்குகள் எல்லாம்
களிப்பை நீரூற்றை மாறுமே
மாறுமே – 4
ஓ … ஓ … ஓ …
ஜீவநதியே (2) பாய்ந்து செல்லுமே (2) – 2
ஓ … ஓ … ஓ …

2. காடியை போல கசந்திடும் வாழ்க்கை
மதுரமாக மாற்றிடுவாரே – 2
துன்பத்தின் பாதையில் நடக்கின்ற போது
பாதையின் வெளிச்சம் அவரே
அவரே – 4
ஓ … ஓ … ஓ …
ஜீவநதியே (2) பாய்ந்து செல்லுமே (2) – 2
ஓ … ஓ … ஓ …

3. கரம் பிடித்தவர் கைவிட மேட்டர்
உன்னை காப்பவர் உறங்கிட மாட்டேன் – 2
உனது பாத்திரம் நிரம்பி வழியும்
சத்துரு முன்னே உயர்த்துவார்
உயர்த்துவார் – 4
ஓ … ஓ … ஓ …
ஜீவநதியே (2) பாய்ந்து செல்லுமே (2) – 2
ஓ … ஓ … ஓ …

Akkini Katrae Thetraravalanae Song Lyrics in English

Akkini Katrae Thetraravalanae
Parinba Nathiyil Thagam Theerthidum Jeevanathiye – 2
Jeeva Nathiye Ennil Painthu Sellumae – Oh..- 2
Oh..Oh..Oh..

1. Varanda Nilathil Aarugal Odum
Paalai Vanangal Sezhipai Marum – 2
Kanneerin Pallathakkugal Yellam
Kalipai Neerootrai Maarumae
Maarumae – 4
Oh… Oh… Oh…
Jeeva Nathiye (2) Painthu Sellumae (2) – 2
Oh… Oh… Oh…

2. Kadiyai Pola Kasanthidum Vazikai
Madhuramaga Matriduvarae – 2
Thunbathin Pathayil Nadakindra Pothu
Pathayin Velicham Avarae
Avarae – 4
Oh… Oh… Oh…
Jeeva Nathiye (2) Painthu Sellumae (2) – 2
Oh… Oh… Oh…

3. Karam Pidithavar Kaivida Matter
Unnai Kappavar Urangida Matter – 2
Unathu Paathiram Nirambi Vazhium
Sathuru Munnae Uyarthuva
Uyarthuvar – 4
Oh… Oh… Oh…
Jeeva Nathiye (2) Painthu Sellumae (2) – 2
Oh… Oh… Oh…

Other Songs from Uyarthuvaar Album

Comments are off this post