Akkini Varushika Pannumae Christian Song Lyrics

Artist
Album

Akkini Varushika Pannumae Aaviyana Engal Thevanae Akkini Nadhiyae Akkini Dheebamae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 4 Sung By. David T.

Akkini Varushika Pannumae Christian Song Lyrics in Tamil

அக்கினி வருஷிக்க பண்ணுமே
ஆவியான எங்கள் தேவனே (2)

அக்கினி நதியே அக்கினி தீபமே
அக்கினி ஜீவாலையே அக்கினி ஸ்தம்பமே (2)

1. பலிபீட அக்கினியால் எந்தன் உள்ளத்தை
பரிசுத்தமாக்கிடும் தூய ஆவியே (2)
சீயோன் குமாரத்தி அழுக்கை சுட்டெரித்து
சுத்திகரியும் சுத்த தேவ ஆவியே (2)

2. பிள்ளைகள் வாலிபர் பெரியவர் மேல்
ஊற்றிடுமே உந்தன் அக்கினியை (2)
கறைதிரை முற்றிலும் ஒழித்தவராய் என்றும்
கற்புள்ள கன்னிகையாய் துலங்கிடவே (2)

3. பெந்தெகோஸ்தே நாளின் அக்கினியை
பொழிந்திடுமே எங்கள் வல்ல ஆவியே (2)
மணவாளன் இயேசுவின் மணவாட்டி எங்களை
உத்தமியாய் என்றும் விளங்க செய்யும் (2)

Akkini Varushika Pannumae Christian Song Lyrics in English

Akkini Varushikka Pannumae
Aaviyana Engal Thevanae (2)

Akkini Nadhiyae Akkini Dheebamae
Akkini Jwalaiyae Akkini Sthambamae (2)

1. Palibeeda Akkiniyaal Endhan Ullaththai
Parisuthamakkidum Thooya Aaviyae (2)
Seyon Kumarthi Azhukkai Sutterithu
Suthigariyum Sutha Dheva Aaviyae (2)

2. Pillaikal Vaalibar Periyavar Mael
Ootridumae Undhan Akkiniyai (2)
Karaithirai Mutrilum Ozhithavaraai Endrum
Karpulla Kannigaiyaai Thulangidavae (2)

3. Penthecosthae Naalin Akkiniyai
Pozhinthidumae Engal Valla Aaviyae (2)
Manavalan Yesuvin Manavatti Engalai
Uththamiyaai Endrum Vilanga Seiyum (2)

Keyboard Chords for Akkini Varushika Pannumae

Other Songs from Uthamiyae Vol 4 Album

Comments are off this post