Akkiniyae Deva Akkiniyae Christian Song Lyrics
Akkiniyae Deva Akkiniyae Irankidumae Ippo Irankidumae Deva Nadhiyae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 2 Sung By. David T.
Akkiniyae Deva Akkiniyae Christian Song Lyrics in Tamil
அக்கினியே தேவ அக்கினியே
இறங்கிடுமே இப்போ இறங்கிடுமே
தேவ நதியே ஜீவ நதியே
பாய்ந்திடுமே என்னில் பாய்ந்திடுமே (2)
1. ஆவியால் அக்கினியால்
என்னை அபிஷேகிப்பேன் என்றீரே (2)
உம் மஹா வல்லமையால்
என்னை நிரப்பிடுமே இயேசுவே (2)
2. அக்கினி நாவுகளாய்
என்னில் அமர்ந்திடும் தேவ ஆவியே (2)
(நான்) பற்ப்பல பாஷைகளை
பேசி துதித்திடு செய்திடுமே (2)
3. பலிப்பீட அக்கினியால்
என் நாவை தொடும் தேவனே (2)
நான் பரிசுத்தத்தோடு என்றும்
உம் திருப்பணி செய்திடவே (2)
4. அக்கினி நதியாய் என்னில்
இன்று பாய்ந்திடும் தேவ ஆவியே (2)
நான் அவியாத அக்கினியாய்
என்றும் எறிந்திட செய்திடுமே (2)
Akkiniyae Deva Akkiniyae Christian Song Lyrics in English
Akkiniyae Deva Akkiniyae
Irankidumae Ippo Irankidumae
Deva Nadhiyae Jeeva Nadhiyae
Paindhidumae Ennil Paindhidumae (2)
1. Aaviyal Akkiniyal
Ennai Abishekipaen Endreerae (2)
Um Maha Vallamaiyal
Ennai Nirapidumae Yesuvae (2)
2. Akkini Navugalai
Ennil Amarndhidum Deva Aaviyae (2)
(Naan) Parpala Basaigalai
Pesi Thudhithida Seidhidumae (2)
3. Palibeeda Akkiniyaal
En Navai Thodum Devanae (2)
Naan Parisuthathodu Endrum
Umthirupani Seithidavae (2)
4. Akkini Nathiyai Ennil
Indru Painthidum Deva Aaviyae (2)
Naan Aviyadha Akkiniyaai
Endrum Erindhida Seidhidumae (2)
Keyboard Chords for Akkiniyae Deva Akkiniyae
Comments are off this post