Akkiniyai Ootrungappa Christian Song Lyrics
Akkiniyai Ootrungappa Um Abisegathai Ootrungappa Paaththiram Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 6 Sung By. David T.
Akkiniyai Ootrungappa Christian Song Lyrics in Tamil
அக்கினியை ஊற்றுங்கப்பா
உம் அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா (2)
பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய (2)
எந்தன்மேல் ஊற்றுங்கப்பா (2)
ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உம் வல்லமையை
தாகத்தோடு கேட்கும் என்மேல் ஊற்றிடுமே (2)
1. பெந்தெ கோஸ்தே நாளில் அன்று ஊற்றினீரே
எந்தன்மேலே இந்த வேளை ஊற்றிடுமே (2)
2. நீச்சலாளம் கொண்டுசென்று நீந்த செய்வீரே
நீந்தி நீந்தி மூழ்க என்மேல் ஊற்றிடுமே (2)
3. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேனென்றீர்
மாம்சமான எந்தன்;மேலே ஊற்றிடுமே (2)
4. அக்கினியை போடவந்தேன் என்று சொன்னீரே
பற்றியெரிய எந்தன் மேலே ஊற்றிடுமே (2)
Akkiniyai Ootrungappa Christian Song Lyrics in English
Akkiniyai Ootrungappa
Um Abisegathai Ootrungappa (2)
Paaththiram Nirambi Nirambi Vazhiya (2)
Endhan Melae Ootrungappa (2)
Ootrum Ootrum Ootrum Undhan Vallamaiyai
Thagathodu Kaetkum Enmael Ootridumae (2)
1. Penthecosthe Naalil Andru Ootrineerae
Endhanmaelae Indha Vaelai Ootridumae (2)
2. Neechalaazham Kondu Sendru Neendha Seiveerae
Neendhi Neendhi Moozhga Enmael Ootridumae (2)
3. Maamsamana Yaavar Maelum Ootruvaenendreer
Maamsamaana Endhan Maelae Ootridumae (2)
4. Akkiniyai Poda Vanthaen Endru Sonneerae
Patri Eriya Endhan Maelae Ootridumae (2)
Keyboard Chords for Akkiniyai Ootrungappa
Comments are off this post