Allaeluya Naangal Paaduvom Song Lyrics

Allaeluya Naangal Paaduvom Allaeluya Naanum Paaduvean Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 4 Sung By. Daniel Jawahar.

Allaeluya Naangal Paaduvom Christian Song in Tamil

அல்லேலூயா நாங்கள் பாடுவோம்
அல்லேலூயா நானும் பாடுவேன்
அசைவாடும் தேவன் நாதானே நீாதானே
ஆவியின் தேவன் நீர்தானே நீர்தானே
சொந்தமான தேவன் நீர்தானே நீர்தானே
உருவாக்கும் தேவன் நீர்தானே நீர்தானே – அல்லேலூயா
உண்மையான தேவன் நீர்தானே நீர்தானே
அபிஷேக தேவன் நீர்தானே நீர்தானே
நிரப்பிடும் தேவன் நீர்தானே நீர்தானே
உயிரான தேவன் நீர்தானே நீர்தானே

1. வானங்கள் திறக்கும் ஓ அல்லேலூயா
அற்புதங்கள் நடக்கும் ஓ அல்லேலூயா
குறைவெல்லாம் மாறும் ஓ அல்லேலூயா
சுகம் வந்து இறங்கும் ஓ அல்லேலூயா

2. சோதனையை ஜெயிப்பேன் ஓ அல்லேலூயா
உலகத்தை அசைப்பேன் ஓ அல்லேலூயா
சர்ப்பத்தை மிதிப்பேன் ஓ அல்லேலூயா
சாத்தானை அழிப்பேன் ஓ அல்லேலூயா

Allaeluya Naangal Paaduvom Christian Song in English

Allaeluya Naangal Paaduvom
Allaeluya Naanum Paaduvean
Asaivadum Devan Neerdhanae Neerdhanae
Aaviyin Devan Neerdhanae Neerdhanae
Sondhamana Devan Neerdhanae Neerdhanae
Uruvakum Devan Neerdhanae Neerdhanae – Allaeluya
Unmaiyana Devan Neerdhanae Neerdhanae
Abhishega Devan Neerdhanae Neerdhanae
Nirapidum Devan Neerdhanae Neerdhanae
Uyirana Devan Neerdhanae Neerdhanae

1. Vaanangal Thirakum Oh Allaeluya
Arpudhangal Nadakkum Oh Allaeluya
Kuraivelam Maarum Oh Allaeluya
Sugam Vanthu Irangum Oh Allaeluya

2. Sodhanaiyai Jeyipean Oh Allaeluya
Ullagathai Asaipean Oh Allaeluya
Sarpadhai Mithipean Oh Allaeluya
Saathanaiazhipean Oh Allaeluya

Other Songs from Paaduvaen Vol 4 Album

Comments are off this post