Alwin Paul – Unga Pinaippu Song Lyrics

Unga Pinaippu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Alwin Paul, Ashirah

Unga Pinaippu Christian Song Lyrics in Tamil

உங்க பிணைப்பிற்கு இணையில்லையே
நீங்க பிடிச்சதால் உயிர் வாழ்கிறேன் -2

இணைப்பில்லா நெடியதில் நானில்லையே
இணைப்பவர் இருக்கையில் பயமில்லையே-2

நான் உம்மோடு இணைந்திருக்க என்னோடு இணைந்திருப்பீர்
என் ஜீவன்‌ உமக்குள்ளே ஒளித்து வைத்தீர்-2
மகிமையை உம்மோடு சேர்த்துக்கொள்வீர் -இணைப்பில்லா

உலகம் தரக்கூடா சமாதானம் நீர் தருவதால்
உயிர் வாழ்கிறேன்
உலகத்தின் ஆசை எல்லாம் வெறுத்து விட்டேன் -2
என் எண்ணம் எல்லாம் ஏக்கம் எல்லாம் நீர் தான் ஐயா

உம் வார்த்தையில் நிலைத்திருப்பேன்
ஆவியில் ஜெபித்திடுவேன்
அப்பா என் கரம் பிடித்து நடத்திடுவார் -2
விசுவாச வார்த்தையால் ஜெயம் பெறுவேன் -உங்க பிணைப்பிற்கு

Unga Pinaippu Christian Song Lyrics in English

Unga Pinaippirku inaiyillaiye
Neenga pidichathal uyir vazhkiren-2

Inaippilla nediyathil nanillaiye
Inaippavar irukkaiyil payamillaiye-2

Naan ummodu inainthirukka ennodu inainthiruppeer
En jeevan umakkulle olithu vaitheer-2
Magimaiyai ummodu serthu kolveer- Inaippilla

Ulagam thara kooda samathanam neer tharuvathal
Uyir vazhkiren
Ulagathin aasai ellam veruthu vitten -2
En ennam ellam ekkam ellam neer than iya

Um varthaiyil nilaithiruppen
Aviyil jepithiduven
Appa en karam pidithu nadathiduvaar-2
Visuvasa varthaiyal jeyam peruven -Unga Pinaippirku

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post