Alwin Thomas – Aaradhipom Song Lyrics

Aaradhipom Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Rev.Alwin Thomas

Aaradhipom Christian Song Lyrics in Tamil

சேர்ந்து பாடுவோம் சேர்ந்து ஆடுவோம்
சபையாக ஆராதிப்போம்
சேர்ந்து துதிப்போம் சேர்ந்து ஜெபிப்போம்
பரிசுத்தமாய் ஆராதிப்போம் -2

ஆராதிப்போம் ஆராதிப்போம்
நன்மை செய்தவரை ஆராதிப்போம்
ஆராதிப்போம் ஆராதிப்போம்
நன்றி பலிகள் ஏற்றி ஆராதிப்போம் -2

செங்கடலை பிளந்தவரை ஆராதிப்போம்
சேனைகளின் கர்த்தரை நாம் ஆராதிப்போம்
சாத்தானை ஜெயித்தவரை ஆராதிப்போம்
சாவை வென்று நல்லவரை ஆராதிப்போம் -ஆராதிப்போம்

வியாதிகளை நீக்கியதால் ஆராதிப்போம்
வாதைகளை போக்கியதால் ஆராதிப்போம்
வார்த்தைகளால் உயிர்பித்தார் ஆராதிப்போம்
வாழ்வாங்கு வாழவைத்தார் ஆராதிப்போம் – ஆராதிப்போம்

தாழ்விலே நினைத்தவரை ஆராதிப்போம்
தலைநிமிர செய்தவரை ஆராதிப்போம்
அடிமரத்தை துளிர்க்க வைத்தீர் ஆராதிப்போம்
தலைமுறையை செழிக்க வைத்தீர் ஆராதிப்போம் – ஆராதிப்போம்

Aaradhipom Christian Song Lyrics in English

Sernthu paduvom sernthu aduvom
Sapaiyaga arathippom
Sernthu thuthippom sernthu jepippom
Parisuthamai arathippom – 2

Arathippom arathippom
Nanmai seythavarai arathippom
Arathippom arathippom
Nandri paligal etri arathippom – 2

Sengadalai pilanthavarai arathippom
Senaigalin kartharai nam arathippom
Sathanai jeyithavarai arathippom
Savai vendru nallavarai arathippom – Arathippom

Viyathigalai neekkiyathal arathippom
Vathaigalai pokkiyathal arathippom
Varthaigalal uyirpithar arathippom
Vazhvangu vazha vaithar arathippom – Arathippom

Thazhvile ninaithavarai arathippom
Thalai nimira seythavari arathippom
Adi marathai thulirkka vaitheer arathippom
Thalaimuraiyai sezhikka vaitheer arathippom – Arathippom

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post