Alwin Thomas – Akkiniyin Alavu Perugattumae Song Lyrics
Akkiniyin Alavu Perugattumae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Rev.Alwin Thomas
Akkiniyin Alavu Perugattumae Christian Song Lyrics in Tamil
அக்கினியின் அளவு பெருகட்டுமே
பெருகட்டுமே என்னில்️ பெருகட்டுமே -2
எழுப்புதல்️ அக்கினியை ஊற்றுமையா
சபையை எழுப்புதலாய் மாற்றுமையா -2- அக்கினி
1.பரலோகம் எதிர்ப்பார்க்கும் ஆராதனை செய்ய
அக்கினியை ஊற்றிடுமே -2
எங்கள் பலிபீடங்களும் ஆராதனைகளும்
நெருப்பாய் மாறட்டுமே -2- அக்கினி
2. பூமியின் மேல்️ உம் அக்கினியை
பொழிந்திட வந்தவரே -2
அது இப்போதே எங்கள் மத்தியிலே (உள்ளத்திலே)
பற்றி எரியட்டுமே -2- அக்கினி
3.சிலுவையின் மரணத்தால்️ சாத்தானை ஜெயித்த
இயேசுவின் நாமத்தினால்️ (இரத்தத்தினால்️) -2
எங்கள் தேசத்தின் பொல்️லாத ஆவிகள் எல்️லாம்
அக்கினியால்️ எரியட்டுமே (அழியட்டுமே) -2- அக்கினி
Akkiniyin Alavu Perugattumae Christian Song Lyrics in English
Akkiniyin alavu perugattume
Perugattumae Ennil perugattume – 2
Ezhupputhal akkiniyai ootrumaiya
Sapaiyai ezhupputhalai matrumaiya – 2 – Akkini
1.Paralogam ethirpparkkum aarathanai seiya
Akkiniyai otridume – 2
Engal palipeedaangalum arathanaigalum
Neruppai marattume – 2 – Akkini
2.Boomiyin mel um akkiniyai
Pozhinthida vanthavare – 2
Athu ippothe engal maththiyile (Ullaththile)
Patri eriyattume – 2 – Akkini
3.Siluvaiyin maranaththal saththnai jeyiththa
Yesuvin namaththinal (Iraththinal) – 2
Engal thesaththin pollatha aavigal ellam
Akkiniyal eriyattume (Azhiyattume) – 2 – Akkini
Comments are off this post