Alwin Thomas – Yeshuve Maranathai Jaithavare Song Lyrics

Yeshuve Maranathai Jaithavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Alwin Thomas, Sabu Cherian

Yeshuve Maranathai Jaithavare Christian Song Lyrics in Tamil

ஆராதனைக்கு என்றும் பாத்திரரே
யாரிலும் மேலான உன்னதரே
சேராபீன்கள் நித்தம் வாழ்த்தி நிற்கும்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே -2

இயேசுவே மரணத்தை ஜெயித்தவரே
இயேசுவே மகிமையில் வாழ்பவரே

எல்லா நாமத்திற்கும் மேலான நாமமே
எல்லா முழங்காலும் முடங்கிடும் நாமமே-2

மார்பதில் பொன்கச்சை அணிந்தவரே
அக்கினி ஜூவாலை போன்ற கண்கள் உள்ளவரே
பெருவெள்ள இரைச்சல் போல் சத்தம் உள்ளவரே
சூரியனைப்போல பிராகாசிப்பவரே -2

ஏழு நட்சத்தரத்தை பிடித்தவராய்
தாவீதின் திறவுகோல் உடையவரே
நீர் அடைத்தால் அதை திறப்பவன் யார்?
நீர் திறந்தால் அதை அடைப்பவன் யார்?-2

அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே்
முதலும் முடிவும் ஆனவரே்
யூதா கோத்திரத்தின் சிங்கம் நீரே
புத்தகம் திறந்திட பாத்திரரே-2

Yeshuve Maranathai Jaithavare Christian Song Lyrics in English

Aarathanaikku endrum paththirare
Yarilum melana unnathare
Seraabeengal niththam vazhththi nirkum
Parisuththar parisuththar Parisuththare-2

Yesuvea maranaththai jeyiththavare
Yesuvea magimaiyil vazhpavare

Ella namaththirkum melana namame
Ella muzhangalum mudangidum namame-2

Marpathil pon kachchai aninthavare
Akkini juvaalai pondra kangal ullavare
Peru vella iraichchal pol saththam ullavare
Sooriyanai pola piragasippavare-2

Eazhu natchaththiraththai pidiththavaraai
Thaveethin thiravu kol udaiyavare
Neer adaiththal athai thirappavan yaar?
Neer thianthaal athai adaippavan yaar?-2

Alphavum omegavum aanavare
Muthalum mudivum aanavare
Yootha koththiraththin singam neere
Puththagam thiranthida paththirare -2

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post